துர்க்
துர்க் (Durg) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். [2] இது சிவநாத் ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்தது. இந்நகரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இதன் அருகில் பிலாய் மாநகரம் உள்ளது.
துர்க் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 21°11′N 81°17′E / 21.19°N 81.28°Eஆள்கூறுகள்: 21°11′N 81°17′E / 21.19°N 81.28°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
அரசு | |
• நிர்வாகம் | மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 182 km2 (70 sq mi) |
ஏற்றம் | 289 m (948 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,68,806 |
• அடர்த்தி | 1,500/km2 (3,800/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி[1] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 491001 |
0788 | 0788 |
வாகனப் பதிவு | CG-07 |
பாலின விகிதம் | 982 ♂/♀ |
இணையதளம் | durg |
மக்கள் தொகை பரம்பல்தொகு
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 58 வார்டுகளும், 57,451 வீடுகளும் கொண்ட துர்க் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 2,68,806 ஆகும். அதில் ஆண்கள் 1,36,641 மற்றும் பெண்கள் 1,32,165 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29,970 (11.15%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 967 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.36% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 86.94%, முஸ்லீம்கள் 6.00%, கிறித்தவர்கள் 1.39%, சீக்கியர்கள் 1.70%, பௌத்தர்கள் 2.59% மற்றும் பிற சமயத்தவர்கள் 1.38% ஆகவுள்ளனர்.[3]
துர்க் தொடருந்து நிலையம்தொகு
ஆறு நடைமேடைகளைக் கொண்ட துர்க் தொடருந்து நிலையம் நாட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ள்து. [4]
மேற்கோள்கள்தொகு
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 18. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Durg District Official website".
- ↑ Durg Population Census 2011
- ↑ துர்க் இரயில்வே நிலையம்
வெளி இணைப்புகள்தொகு
விக்கிப்பயணத்தில் Durg என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |