ராய்ப்பூர் மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம்

ராய்ப்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ளது. இங்கு தாது வளங்கள் அதிகளவில் உள்ளன. இதன் தலைமையகமாக ராய்ப்பூர் நகரம் விளங்குகிறது. இங்கு ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

ராய்ப்பூர், Raipur மாவட்டம்
रायपुर जिला
ராய்ப்பூர், Raipurமாவட்டத்தின் இடஅமைவு சத்தீசுகர்
மாநிலம்[[சத்தீசுகர்]], இந்தியா
தலைமையகம்[[ராய்ப்பூர்]]
பரப்பு13,083 km2 (5,051 sq mi)
மக்கட்தொகை3,009,042 (2001)
மக்களவைத்தொகுதிகள்ராய்ப்பூர்
சராசரி ஆண்டு மழைபொழிவு1385 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சத்தீசுகரில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவே.[1]

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்பநிலை வரைபடம்
ராய்ப்பூர்
பெமாமேஜூஜூ்செடி
 
 
6.7
 
28
13
 
 
12.3
 
31
17
 
 
24.6
 
36
21
 
 
15.7
 
40
25
 
 
18.8
 
42
28
 
 
189.8
 
37
27
 
 
381.0
 
31
24
 
 
344.7
 
30
24
 
 
230.2
 
31
24
 
 
53.9
 
32
22
 
 
7.4
 
30
17
 
 
3.7
 
27
13
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: IMD
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.3
 
82
56
 
 
0.5
 
88
62
 
 
1
 
96
69
 
 
0.6
 
103
78
 
 
0.7
 
108
83
 
 
7.5
 
99
80
 
 
15
 
87
75
 
 
14
 
86
75
 
 
9.1
 
88
75
 
 
2.1
 
89
71
 
 
0.3
 
85
62
 
 
0.1
 
81
56
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

பிரிவுகள்

தொகு

ராய்ப்பூர் மாவட்டத்தை 13 வட்டங்களாகப் பிரித்துள்ளனர். இங்கு இரண்டு மக்களவைத் தொகுதிகளும், 13 மாநிலச் சட்டப் பேரவைகளும் உள்ளன.

பண்பாடு

தொகு

இங்கு வாழும் மக்கள் சத்திசுகரி மொழியில் பேசுகின்றனர். பெண்கள் புடவைகளை அணிகின்றனர்.

இங்குள்ள சம்பரண் என்னும் ஊரில் வல்லபாச்சார்யா.என்ற முனிவர் பிறந்தார்.

சான்றுகள்

தொகு
  1. "மாவட்டக் கணக்கெடுப்பு 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ப்பூர்_மாவட்டம்&oldid=3890800" இலிருந்து மீள்விக்கப்பட்டது