தட்பவெப்பநிலை வரைபடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் தட்ப வெப்பநிலை பற்றிய பொதுவான தகவல்களைத் தருகிறது. தட்பவெப்பநிலை வரைபடத்தை Template:Climate chart என்ற வார்ப்புருவை உபயோகித்து வரையலாம்.

தட்பவெப்பநிலை வரைபடத்தை எப்படி வாசிப்பது

தொகு

மேல் கிடைவரிசை (row)வில் உள்ள எழுத்துக்கள் மாதங்களின் முதலெழுத்துகள் ஆகும்: சனவரி, பெப்ரவரி... பட்டைகளும் எண்களும் கீழ்வருமாறு தகவல் அளிக்கின்றன: நீலப்பட்டைகள் ஒவ்வொரு மாதத்தின் மொத்த மழை/பனிபொழிவின் அளவை குறிக்கின்றன.நீல வண்ண எண்கள் அந்த அளவை ச.மீக்கு மிமீ அல்லது லிட்டர் கணக்கில் குறிப்பிடுகிறது. சிவப்பு பட்டைகள் ஒவ்வொரு மாதத்திலும் நாளின் சராசரி வெப்பநிலை வீச்சைக் குறிக்கிறது. சிவப்பு வண்ண எண்கள் ஒவ்வொரு மாதத்தின் நாளின் சராசரி மிகக்கூடிய மற்றும் மிகக் குறைந்த வெப்ப அளவைக் குறிப்பிடுகிறது. ஒப்பீட்டிற்காக, மெல்லிய சிவப்புக்கோடு நீரின் உறைநிலை வெப்பமான 0 °C ஐக் காட்டுகிறது.

காட்டுகள்

தொகு
தட்பவெப்பநிலை வரைபடம்
டோக்கியோ
பெமாமேஜூஜூ்செடி
 
 
49
 
10
2
 
 
60
 
10
2
 
 
114
 
13
5
 
 
130
 
18
11
 
 
128
 
22
15
 
 
165
 
25
19
 
 
161
 
29
23
 
 
155
 
31
24
 
 
209
 
27
21
 
 
163
 
22
15
 
 
93
 
17
10
 
 
40
 
12
5
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: [1]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
1.9
 
50
36
 
 
2.4
 
50
36
 
 
4.5
 
55
41
 
 
5.1
 
64
52
 
 
5
 
72
59
 
 
6.5
 
77
66
 
 
6.3
 
84
73
 
 
6.1
 
88
75
 
 
8.2
 
81
70
 
 
6.4
 
72
59
 
 
3.7
 
63
50
 
 
1.6
 
54
41
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
தட்பவெப்பநிலை வரைபடம்
லபுவான்
பெமாமேஜூஜூ்செடி
 
 
112
 
30
24
 
 
117
 
30
24
 
 
150
 
31
24
 
 
297
 
32
24
 
 
345
 
32
24
 
 
351
 
31
24
 
 
318
 
31
25
 
 
297
 
31
24
 
 
417
 
31
24
 
 
465
 
31
24
 
 
419
 
31
24
 
 
285
 
30
24
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
Imperial conversion
JFMAMJJASOND
 
 
4.4
 
86
75
 
 
4.6
 
86
75
 
 
5.9
 
88
75
 
 
12
 
90
75
 
 
14
 
90
75
 
 
14
 
88
75
 
 
13
 
88
77
 
 
12
 
88
75
 
 
16
 
88
75
 
 
18
 
88
75
 
 
16
 
88
75
 
 
11
 
86
75
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
தட்பவெப்பநிலை வரைபடம்
குசுகோ
பெமாமேஜூஜூ்செடி
 
 
163
 
20
7
 
 
150
 
21
7
 
 
109
 
21
7
 
 
51
 
22
4
 
 
15
 
21
2
 
 
5
 
21
1
 
 
5
 
21
-1
 
 
10
 
21
1
 
 
25
 
22
4
 
 
66
 
22
6
 
 
76
 
23
6
 
 
137
 
22
7
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
Imperial conversion
JFMAMJJASOND
 
 
6.4
 
68
45
 
 
5.9
 
70
45
 
 
4.3
 
70
45
 
 
2
 
72
39
 
 
0.6
 
70
36
 
 
0.2
 
70
34
 
 
0.2
 
70
30
 
 
0.4
 
70
34
 
 
1
 
72
39
 
 
2.6
 
72
43
 
 
3
 
73
43
 
 
5.4
 
72
45
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

மேலுள்ள வரைபடத்தில் காண்பதுபோல, டோக்கியோ வெப்பமான வேனிற்காலத்தையும் சற்றே குளிர்ந்த குளிர்காலத்தையும் கொண்டுள்ளது.புவியின் வடகோளத்தில் உள்ளதால், சூலை,ஆகத்து மாதங்களில் வெப்பம் கூடிக் காண்கிறது. அதேநேரம் புவிநடுக்கோட்டின் அண்மையில் உள்ள லபுவானில் வெப்பம் ஆண்டு முழுவதும் ஒரே சீராக உள்ளது. வேனில்/குளிர்காலங்கள் என்று இல்லாமல் அதேநேரம் ஆண்டின் துவக்கத்தில் மழை குறைவாகவும் பின்னர் மிகுந்த மழைப்பொழிவுடனும் உள்ளது. குசுகோவைப் பொருத்தவரை,நிலநடுக்கோட்டின் அண்மையில் இருப்பினும், உயரமான மலைப்பகுதியில் இருப்பதால் மழை குறைவாக உள்ளது. லபுவான் போன்றே வெப்பநிலையில் கூடிய மாற்றங்கள் இல்லையெனினும் உயரம் காரணமாக,சிறப்பாக சூன்,சூலை மாதங்களில் இரவுகள் குளிர்ந்து காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. (சப்பானிய மொழி)| 平年値(年・月ごとの値)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Climate_chart/info&oldid=501986" இலிருந்து மீள்விக்கப்பட்டது