நாராயண்பூர்
நாராயண்பூர் (Narayanpur) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பஸ்தர் மாவட்டதின் பகுதிகளைக் கொண்டு நாராயண்பூர் மாவட்டம் 11 மே 2007-இல் நிறுவப்பட்டது.[1] மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட சிவப்புத் தாழ்வாரப் பகுதிகளில் நாராயண்பூர் நகரமும் ஒன்றாகும். இங்குள்ள மலைவாழ் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை இராமகிருஷ்ணா மிஷின் 1985 முதல் நடத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Srivastava, Dayawanti, ed. (2010). India 2010, A Reference Annual (PDF). New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of Indiaand. p. 1122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. Archived from the original (PDF) on 29 December 2010. பார்க்கப்பட்ட நாள் 23 January 2012.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help)