கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம்
கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம் (Gaurela-Pendra-Marwahi District) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு 28-வது மாவட்டமாக நிறுவப்படும் என 10 பிப்ரவரி 2020 அன்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் அறிவித்தார். [1][2]
கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
வருவாய் கோட்டம் | பிலாஸ்பூர் |
மக்களவைத் தொகுதிகள் | கோர்பா மற்றும் பிலாஸ்பூர் |
சட்டமன்றத் தொகுதிகள் | மார்வாகி மற்றும் கோட்டா |
நிறுவிய நாள் | 10 பிப்ரவரி 2020 |
Headquarters | கௌரேலே |
பரப்பளவு | |
• Total | 2,307.39 km2 (890.89 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 3,36,420 |
• அடர்த்தி | 150/km2 (380/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | gaurela-pendra-marwahi |
மாவட்ட நிர்வாகம்
தொகு2037 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் கௌரேலா, பெந்திரா மற்றும் மார்வாகி எனும் 3 வருவாய் வட்டங்கள் கொண்டிருக்கும். இம்மாவட்டம் 222 கிராமங்களும், 166 கிராம ஊராட்சிகளும் கொண்டிருக்கும்.