ஜஷ்பூர் மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம்

ஜஷ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜஷ்பூர் நகர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

ஜஷ்பூர் மாவட்டம்
जशपुर जिला
ஜஷ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
தலைமையகம்ஜஷ்பூர் நகர்
பரப்பு5,838 km2 (2,254 sq mi)
மக்கட்தொகை851,669 (2011)
மக்கள்தொகை அடர்த்தி150/km2 (390/sq mi)
படிப்பறிவு82%
பாலின விகிதம்1000:1004
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்1(NH-43)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]

உட்பிரிவுகள்

தொகு

[1]

போக்குவரத்து

தொகு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 January 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஷ்பூர்_மாவட்டம்&oldid=3572958" இலிருந்து மீள்விக்கப்பட்டது