நயா ராய்ப்பூர்

சத்தீஸ்கரின் வருங்காலத் தலைநகரம்

நவ ராய்ப்பூர் அடல் நகர் (Nava Raipur Atal Nagar), பொருள்: புதிய ராய்பூர் அடல் நகர் என்பது இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் வருங்காலத் தலைநகராகும். காந்திநகர், சண்டிகர், புவனேசுவர் ஆகிய திட்டமிடப்பட்ட தலைநகரங்கள் வரிசையில் இந்தியாவின் நான்காம் திட்டமிடப்பட்ட தலைநகர் நயா ராய்ப்பூர் அடல் நகர் ஆகும்.[1][2]முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இப்புதிய பொலிவுறு நகரத்திற்கு முதன்முதலில் அடல் நகர் பெயரிடப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இப்பெயரை சூலை 2019-இல் நவ ராய்ப்பூர் அடல் நகர் என மாற்றியது. [3]

நவ ராய்ப்பூர் அடல் நகர்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்ராய்ப்பூர்
அரசு
 • நிர்வாகம்புதிய ராய்ப்பூர் மேம்பாட்டு வாரியம்
மொழிகள்
 • Officialஇந்தி, சத்திசுகரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
தொலைபேசிக் குறியீடு+91-0771
வாகனப் பதிவுCG 04
அண்மைப் பெருநகர்ராய்ப்பூர்
மக்களவை (இந்தியா) தொகுதிராய்ப்பூர்
குடிமை அமைப்புநவ ராய்ப்பூர் அடல் நகர் மேம்பாட்டு வாரியம்
இணையதளம்www.nayaraipur.in/nraip/

அமைவிடம்

தொகு

ராய்ப்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-6க்கும் 43க்கும் இடையில் அமைந்துள்ள நவ ராய்ப்பூர் அடல் நகர், பழைய ராய்ப்பூரில் இருந்து தென்கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுவாமி விவேகானந்தா விமானநிலையம் பழைய மற்றும் புதிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. About Nava Raipur Atal Nagar
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-23. பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.
  3. BJP accuses Chhattisgarh Congress of belittling Vajpayee by modifying 'Atal Nagar' name

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயா_ராய்ப்பூர்&oldid=3667361" இலிருந்து மீள்விக்கப்பட்டது