காந்திநகர்
காந்திநகர் (Gandhinagar, குசராத்தி: ગાંધીનગર ⓘ) மேற்கு இந்திய மாநிலம் குசராத்தின் தலைநகரம் ஆகும். காந்திநகர் அகமதாபாத்திற்கு வடக்கே ஏறத்தாழ 23 கிமீ தொலைவில் உள்ளது. இது குசராத் மாநிலத்தின் புதிய தலைநகராகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.[1]
காந்திநகர்
ગાંધીનગર | |
---|---|
தலைநகரம் | |
அடைபெயர்(கள்): சுற்றுச்சூழலுக்கியைந்த நகர் | |
மாநிலம் | குசராத் |
மாவட்டம் | காந்திநகர் |
அரசு | |
• நகராட்சி ஆணையர் | ஆர்.சி.கர்சன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 177 km2 (68 sq mi) |
ஏற்றம் | 81 m (266 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,95,891 |
• அடர்த்தி | 1,100/km2 (2,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
PIN | 382010 |
தொலைபேசி குறியீடு | 079 |
வாகனப் பதிவு | GJ-18 |
நடுவில் அமைந்துள்ள அரசு வளாகங்களைச் சுற்றிலும் முப்பது செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செக்டரிலும் அதற்கெனத் தனியான வணிக வளாகம், சமூக மையம், துவக்கப் பள்ளி, சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் குடியிருப்புகளை கொண்டுள்ளது.[1] பல பூங்காக்கள், சோலைகள் மற்றும் மனமகிழ் மையங்கள் அமைக்க இடம் வரையறுக்கப்பட்டுள்ளது. நகரத்தை ஓர் பசுமைப் பூங்காவாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.[1]
சான்றுகோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Information about History of Gandhinagar City – Gujarat". Gujaratguideonline.com. Archived from the original on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
வெளி இணைப்புகள்
தொகு விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Gandhinagar Urban Development Authority பரணிடப்பட்டது 2008-06-13 at the வந்தவழி இயந்திரம்
- Gandhinagar District Megistrate பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம்
- Gandhinagar Municipal Corporation பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்