பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்கள்
பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்கள் (List of members of the 18th Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் ஏப்ரல்-சூன் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் ஆகும்.[1]
அசாம்
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | கோக்ராஜார் | ஜோயந்தா பாசுமதி | ஒருங்கிணைந்த மக்கள் கட்சி | |
2 | துப்ரி | ரக்கிபுல் ஹுசைன் | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | பர்பேட்டா | பனி பூசன் செளத்ரி | அசாம் கண பரிசத் | |
4 | தர்ராங் உதல்குரி | திலீப் சைகியா | பாரதிய ஜனதா கட்சி | |
5 | குவகாத்தி | பிஜுலி கலிதா மேதி | ||
6 | திபு | அமர்சிங் திசோ | ||
7 | தன்பாத் | கிருபாநாத் மல்லா | ||
8 | சில்சர் | பரிமளா சுக்லபைத்யா | ||
9 | நெளகாங் | பிரத்யுத் போர்டோலோய் | இந்திய தேசிய காங்கிரசு | |
10 | காசிரங்கா | காமாக்ய பிரசாத் தசா | பாரதிய ஜனதா கட்சி | |
11 | சோனித்பூர் | இரஞ்சித் தத்தா | ||
12 | இலக்கிம்பூர் | பிரதான் பருவா | ||
13 | திப்ருகார் | சர்பானந்த சோனாவால் | ||
14 | ஜோர்ஹாட் | கௌரவ் கோகோய் | இந்திய தேசிய காங்கிரசு |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | பிசுணு படா ரே | பாரதிய ஜனதா கட்சி |
அரியானா
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | அம்பாலா | வருண் சவுத்தரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | குருசேத்திரம் | நவீன் ஜின்டால் | பாரதிய ஜனதா கட்சி | |
3 | சிர்சா | செல்ஜா குமாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
4 | கிசார் | ஜெய் பிரகாசு | ||
5 | கர்னால் | மனோகர் லால் கட்டார் | பாரதிய ஜனதா கட்சி | |
6 | சோனிபட் | சத்பால் பிரம்மச்சாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
7 | ரோத்தக் | தீபேந்தர் சிங் கோடா | ||
8 | பிவானி மகேந்திரகர் | தரம்பீர் | பாரதிய ஜனதா கட்சி | |
9 | குர்கான் | ராவ் இந்தர்ஜித் சிங் | ||
10 | பரிதாபாத் | கிரிசான் பால் குர்ஜார் |
அருணாச்சலப் பிரதேசம்
தொகு# | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மேற்கு அருணாச்சலம் | கிரண் ரிஜிஜூ | பாரதிய ஜனதா கட்சி | |
2 | கிழக்கு அருணாச்சலம் | தபீர் காவ் |
ஆந்திரப் பிரதேசம்
தொகுஇமாச்சலப் பிரதேசம்
தொகுபா.ஜ.க (4)
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மண்டி | கங்கனா ரனாத் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | கங்ரா | இராஜீவ் பரத்வாஜ் | ||
3 | அமீர்ப்பூர் | அனுராக் தாகூர் | ||
4 | சிம்லா | சுரேஷ்குமார் காஷ்யப் |
இராசத்தான்
தொகுபா.ஜ.க 14 காங்கிரசு 8 இபொக (மார்க்சிஸ்ட்) 1 பாஆக 1 இலோக 1
இலடாக்கு
தொகுசுயேச்சை 1
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | இலடாக்கு | முகமது அனீபா | சுயேச்சை |
இலட்சத்தீவு
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | இலட்சத்தீவு | முஹம்மது ஹம்துல்லா சயீத் | இந்திய தேசிய காங்கிரசு |
உத்தராகண்டம்
தொகுபா.ஜ.க 5
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | தெக்ரி கர்வால் | மாலா ராஜ்ய லட்சுமி ஷா | பாரதிய ஜனதா கட்சி | |
2 | கர்வால் | அனில் பலுனி | ||
3 | அல்மோரா | அஜய் தம்தா | ||
4 | நைனித்தால் உதம்சிங் நகர் | அசய் பாட் | ||
5 | அரித்துவார் | திரிவேந்திர சிங் ராவத் |
உத்தரப்பிரதேசம்
தொகுஒடிசா
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | பார்கர் | பிரதீப் புரோகித் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | சுந்தர்கர் | ஜூவல் ஓரம் | ||
3 | சம்பல்பூர் | தர்மேந்திர பிரதான் | ||
4 | கியோஞ்சர் | அனந்த நாயக் | ||
5 | மயூர்பஞ்ச் | நபா சரண் மாஜி | ||
6 | பாலசோர் | பிரதாப் சந்திர சாரங்கி | ||
7 | பத்ராக் | அவிமன்யு சேத்தி | ||
8 | ஜாஜ்பூர் | இரவீந்திர நாராயண் பெகாரா | ||
9 | தேன்கனல் | உருத்ர நாராயண் பானி | ||
10 | போலாங்கிர் | சங்கீதா குமாரி சிங்க் டேவ் | ||
11 | கலகண்டி | மாளவிகா தேவி | ||
12 | நபரங்பூர் | பாலபத்ர மாஜி | ||
13 | கந்தமாள் | சுகந்த குமார் பாணிகிரகி | ||
14 | கட்டாக் | பருத்ருகரி மகதப் | ||
15 | கேந்திரபாரா | பைஜயந்த் பாண்டா | ||
16 | ஜகத்சிங்பூர் | பிபு பிரசாத் தாராய் | ||
17 | பூரி | சம்பித் பத்ரா | ||
18 | புவனேசுவரம் | அபராஜித சாரங்கி | ||
19 | அசுகா | அனிதா சுபதர்சினி | ||
20 | பெர்காம்பூர் | பிரதீப் குமார் பாணிகிரகி | ||
21 | கோராபுட் | சப்தகிரி சங்கர் உலகா | இந்திய தேசிய காங்கிரசு |
கருநாடகம்
தொகுகுசராத்து
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | கச்சு | வினோத் பாய் சாவ்டா | பாரதிய ஜனதா கட்சி | |
2 | பனசுகந்தா | ஜெனிபென் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | பதான் | பாரத்சின்ஜி தபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
4 | மகேசனா | அரிபாய்பென் படேல் | ||
5 | சபர்கந்தா | சோபனாபென் பாரையா | ||
6 | காந்திநகர் | அமித் சா | ||
7 | அகமதாபாது கிழக்கு | கசுமுக் படேல் | ||
8 | அகமதாபாது மேற்கு | தினேசுபாய் மக்வானா | ||
9 | சுரேந்திரநகர் | சந்துபாய் சிகோரா | ||
10 | ராஜ்கோட்டு | பர்சோத்தம் ரூபாலா | ||
11 | போர்பந்தர் | மன்சுக் எல். மாண்டவியா | ||
12 | ஜாம்நகர் | பூனம்பென் மாடம் | ||
13 | ஜூனாகத் | சூடாசம நாரன்பாய் | ||
14 | அம்ரேலி | பாரத்பாய் மனுபாய் சுதாரியா | ||
15 | பவநகரம் | நிமுபென் பம்பானியா | ||
16 | ஆனந்த் | மிதேசி ரமேஷ்பாய் பட்டேல் | ||
17 | கேதா | தேவுசிங் ஜெய்ன்பாய் சவுகான் | ||
18 | பஞ்ச மகால் | ராஜ்பால்சிங் மகேந்திரசிங் ஜாதவ் | ||
19 | தாகோத் | ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பாபோர் | ||
20 | வதோதரா | கேமங் ஜோஷி | ||
21 | சோட்டா உதய்பூர் | ஜஷுபாய் பிலுபாய் ரத்வா | ||
22 | பரூச் | மன்சுகுபாய் வாசவ் | ||
23 | பர்தோலி | பிரபுபாய் வாசவ் | ||
24 | சூரத்து | முகேஷ் தலால் | ||
25 | நவ்சாரி | சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் | ||
26 | வல்சாடு | தவல் இலட்சுமன்பாய் படேல் |
கேரளம்
தொகுகாங்கிரசு 13 இஒமுலீ 2 இபொக (மார்க்சிஸ்ட்) 1 புசோக 1 கேகா 1 பா.ஜ.க 1 காலியிடம் 1
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | காசரகோடு | ராஜ்மோகன் உன்னிதன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | கண்ணூர் | கே. சுதாகரன் | ||
3 | வடகர | சபி பரம்பில் | ||
4 | வயநாடு | இராகுல் காந்தி | ||
5 | கோழிக்கோடு | எம். கே. ராகவன் | ||
6 | மலப்புரம் | ஈ. டி. மொகமது பஷீர் | இஒமுலீ | |
7 | பொன்னணி | அப்துஸ்ஸமத் சமதானி | இஒமுலீ | |
8 | பாலக்காடு | வி. கே. ஸ்ரீகாந்தன் | இந்திய தேசிய காங்கிரசு | |
9 | ஆலத்தூர் | கே. இராதாகிருஷ்ணன் | இபொக (மா) | |
10 | திருச்சூர் | சுரேஷ் கோபி | பாரதிய ஜனதா கட்சி | |
11 | சாலக்குடி | பென்னி பெஹனன் | இந்திய தேசிய காங்கிரசு | |
12 | எர்ணாகுளம் | ஹிபி ஈடன் | ||
13 | இடுக்கி | தீன் குரியகோசு | ||
14 | கோட்டயம் | பிரான்சிஸ் ஜார்ஜ் | KEC | |
15 | ஆலப்புழா | கே. சி. வேணுகோபால் | இந்திய தேசிய காங்கிரசு | |
16 | மாவேலிக்கார | கொடிக்குன்னில் சுரேஷ் | ||
17 | பத்தனம்திட்டா | ஆன்டோ ஆன்டனி | ||
18 | கொல்லம் | என். கே. பிரேமச்சந்திரன் | புசோக | |
19 | அத்திங்கல் | அடூர் பிரகாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |
20 | திருவனந்தபுரம் | சசி தரூர் |
கோவா
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | வடக்கு கோவா | ஸ்ரீபாத் யசோ நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | தென் கோவா | விரியாதோ பெர்ணாண்டசு | இந்திய தேசிய காங்கிரசு |
சண்டிகர்
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சண்டிகர் | மணீசு திவாரி | இந்திய தேசிய காங்கிரசு |
சத்தீசுகர்
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சுர்குஜா | சிந்தாமணி மகாராஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | ராய்கர் | ராதேஷ்யம் ரதியா | ||
3 | ஜாஞ்சுகீர் சம்பா | கமலேஷ் ஜாங்டே | ||
4 | கோர்பா | ஜோத்சனா சரந்தாசு மகந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
5 | பிலாசுப்பூர் | தோகன் சாகு | பாரதிய ஜனதா கட்சி | |
6 | இராஜ்நந்த்கான் | சந்தோசு பாண்டே | ||
7 | துர்க் | விஜய் பாகல் | ||
8 | ராய்ப்பூர் | பிரிஜ்மோகன் அகர்வால் | ||
9 | மகாசமுந்து | ரூப்குமாரி சௌத்ரி | ||
10 | பசுதர் | மகேஷ் காஷ்யப் | ||
11 | காங்கேர் | போஜ்ராஜ் நாக் |
சம்மு காசுமீர்
தொகுபா.ஜ.க (2) சுயேச்சை (1) சகாதேமாக (2)
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | பாரமுல்லா | பொறியியலாளர் ரசீது | சுயேச்சை | |
2 | ஸ்ரீநகர் | ஆகா சையது ருஹுல்லா மெகதி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
3 | அனந்த்நாக் | மியான் அல்டாப் அகமது லர்வி | ||
4 | உதம்பூர் | ஜிதேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
5 | ஜம்மு | ஜுகல் கிசோர் சர்மா |
சார்க்கண்டு
தொகுபா.ஜ.க 8 ஜாமுமோ 3 காங்கிரசு 2 அசாமாச 1
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | இராஜ்மகால் (பகு) | விஜய் குமார் ஹன்ஸ்தக் | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | |
2 | தும்கா (பகு) | நளின் சோரன் | ||
3 | கோடா | நிஷிகாந்த் துபே | பாரதிய ஜனதா கட்சி | |
4 | சத்ரா | காளிசரண் சிங் | ||
5 | கோடர்மா | அன்னபூர்ணா தேவி யாதவ் | ||
6 | கிரீடீஹ் | சந்திர பிரகாஷ் சவுத்ரி | அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் | |
7 | தன்பாத் | துலு மகதோ | பாரதிய ஜனதா கட்சி | |
8 | ராஞ்சி | சஞ்சய் சேத் | ||
9 | ஜம்ஷேத்பூர் | பித்யூத் பரன் மத்தோ | ||
10 | சிங்பூம் | ஜோபா மாஜி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | |
11 | கூண்டி | காளி சரண் முண்டா | இந்திய தேசிய காங்கிரசு | |
12 | லோஹர்தகா | சுக்தேயோ பகத் | ||
13 | பலாமூ | விஷ்ணு தயாள் ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
14 | ஹசாரிபாக் | மனிசு ஜெய்சுவால் |
சிக்கிம்
தொகுசிகிமோ 1
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சிக்கிம் | இந்திர ஹங் சுப்பா | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
தமிழ்நாடு
தொகு- காங்கிரசு 9
- இபொக (மார்க்சிஸ்ட்) 2
- இபொக 2
- விசிக 2
- மதிமுக
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டியு
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | கலாபென் தெல்கர் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | தமன் தியூ | படேல் உமேஷ்பாய் பாபுபாய் | சுயேச்சை |
தில்லி
தொகுபா.ஜ.க (7)
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சாந்தனி சவுக் | பிரவீன் கந்தேன்வாலே | பாரதிய ஜனதா கட்சி | |
2 | வடகிழக்கு தில்லி | மனோஜ் திவாரி | ||
3 | கிழக்கு தில்லி | கர்சு மல்கோத்ரா | ||
4 | புது தில்லி | பன்சூரி சுவராஜ் | ||
5 | வடமேற்கு தில்லி | யோகேந்தர் சந்தோலியா | ||
6 | மேற்கு தில்லி | கமல்ஜீத் செராவாத் | ||
7 | தெற்கு தில்லி | இராம்விர் சிங் பிதூரி |
தெலங்காணா
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | ஆதிலாபாத் | ஜி. நாகேஷ் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | பெடபல்லே | வம்சி கிருஷ்ண கதம் | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | கரீம்நகர் | பந்தி சஞ்சய் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
4 | நிஜாமாபாத் | டி. அரவிந்த் | ||
5 | ஸாஹிராபாத் | சுரேஷ் ஷெட்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
6 | மெடக் | இரகுநந்தன் ராவ் | பாரதிய ஜனதா கட்சி | |
7 | மல்காஜ்கிரி | எடேலா ராஜேந்தர் | ||
8 | செகந்திராபாத் | ஜி. கிஷன் ரெட்டி | ||
9 | ஹைதராபாத் | அசதுத்தீன் ஒவைசி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |
10 | செவெல்லா | கே. விஸ்வேஸ்வர ரெட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
11 | மஹ்பூப்நகர் | டி. கே. அருணா | ||
12 | நாகர்கர்னூல் | மல்லு ரவி | இந்திய தேசிய காங்கிரசு | |
13 | நல்கொண்டா | குண்டுரு ரகுவீர் | ||
14 | போங்கீர் | சாமலா கிரண் குமார் ரெட்டி | ||
15 | வாரங்கல் | கடையம் காவ்யா | ||
16 | மகபூபாபாத் | பல்ராம் நாயக் | ||
17 | கம்மம் | ராமசகாயம் ரகுராம் ரெட்டி |
நாகாலாந்து
தொகு# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | நாகாலாந்து | எஸ். சுபோங்மேரன் ஜமீர் | இந்திய தேசிய காங்கிரசு |
பீகார்
தொகுபா.ஜ.க 12 ஐஜத 12 லோஜக(ரா) 5 இஅமோ 1 காங்கிரசு 4 இரா.ஜ.த. 4 இ.பொ.க. (மா-லெ) 2
புதுச்சேரி
தொகு# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | புதுச்சேரி | வெ. வைத்தியலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு |
மகாராட்டிரம்
தொகுகாங்கிரசு 14 சிசே (உதா) 9 தேகாக (சப) 8 பா.ஜ.க 9 சிவ சேனா 7 தேகாக 1
மணிப்பூர்
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | உள் மணிப்பூர் | பிமோல் அகோய்ஜாம் | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | வெளி மணிப்பூர் | ஆல்ஃபிரட் கன்-ங்கம் ஆர்தர் |
மத்தியப் பிரதேசம்
தொகுபா.ஜ.க (29)
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மொரினா | சிவமங்கல் சிங் தோமர் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | பிந்து | சந்தியா ரே | ||
3 | குவாலியர் | பாரத் சிங் குசுவா | ||
4 | குனா | ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா | ||
5 | சாகர் | லதா வான்கடே | ||
6 | திகம்கர் | வீரேந்திர குமார் காதிக் | ||
7 | தமோ | ராகுல் லோதி | ||
8 | கஜுராகா | வி.டி.சர்மா | ||
9 | சத்னா | கணேஷ் சிங் | ||
10 | ரேவா | ஜனார்தன் மிசுரா | ||
11 | சித்தி | ராஜேஷ் மிசுரா | ||
12 | சாதோல் | இமாத்ரி சிங் | ||
13 | ஜபல்பூர் | ஆஷிஷ் துபே | ||
14 | மண்டலா | பக்கன் சிங் குலாஸ்தே | ||
15 | பாலகத் | பாரதி பார்தி | ||
16 | சிந்த்வாரா | விவேக் குமார் சாஹு | ||
17 | நர்மதாபுரம் | தர்ஷன் சிங் சவுத்ரி | ||
18 | விதிசா | சிவராஜ் சிங் சௌகான் | ||
19 | போபால் | அலோக் சர்மா | ||
20 | இராஜ்கர் | ரோத்மல் நாகர் | ||
21 | தீவாசு | மகேந்திர சோலங்கி | ||
22 | உஜ்ஜைனி | அனில் பிரோஜியா | ||
23 | மண்டசௌர் | சுதிர் குப்தா | ||
24 | இரத்லம் | அனிதா நகர் சிங் சவுகான் | ||
25 | தார் | சாவித்ரி தாக்கூர் | ||
26 | இந்தூர் | சங்கர் லால்வானி | ||
27 | கர்கோன் | கஜேந்திர சிங் படேல் | ||
28 | காண்டுவா | ஞானேசுவர் பாட்டீல் | ||
29 | பேதுல் | துர்கா தாசு உய்க்கே |
மிசோரம்
தொகுஜோ.ம.இ. 1
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மிசோரம் (எஸ். டி) | ரிச்சர்ட் வான்லால்ஹ்மங்கைஹா | ஜோரம் மக்கள் இயக்கம் |
மேகாலயா
தொகுவ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சில்லாங் | ரிக்கி ஏ. ஜே. | மேகாலய மக்கள் கட்சி சக்தி | |
2 | துரா | சாலெங் ஏ. சங்மா | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கு வங்கம்
தொகுவ. எண் | தொகுதி | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | கூச் பெகர் | ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
2 | அலிப்பூர்துவார் | மனோஜ் திக்கா | பாரதிய ஜனதா கட்சி | |
3 | ஜல்பைகுரி | ஜெயந்த குமார் ராய் | ||
4 | டார்ஜிலிங் | ராஜு பிஸ்தா | ||
5 | ராய்கஞ்ச் | கார்த்திக் பால் | ||
6 | பலூர்காட் | சுகந்த மஜூம்தார் | ||
7 | மல்தஹா உத்தர் | ககன் முர்மு | ||
8 | மல்தஹா தக்சின் | இஷா கான் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
9 | ஜாங்கிபூர் | கலீலுர் ரஹ்மான் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
10 | பஹரம்பூர் | யூசுஃப் பதான் | ||
11 | முர்ஷிதாபாத் | அபு தாகர் கான் | ||
12 | கிருஷ்ணாநகர் | மகுவா மொயித்திரா | ||
13 | ரணகாட் | ஜகன்னாத் சர்க்கார் | பாரதிய ஜனதா கட்சி | |
14 | பங்கான் | சாந்தனு தாக்கூர் | ||
15 | பராக்பூர் | பார்த்தா பௌமிக் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
16 | டம் டம் | சவுகதா ராய் | ||
17 | பராசத் | ககோலி கோசு தசுதிதார் | ||
18 | பாசிர்ஹத் | ஹாஜி நூருல் இஸ்லாம் | ||
19 | ஜெய்நகர் | பிரதிமா மொண்டல் | ||
20 | மதுராபூர் | பிரதிமா மொண்டல் | ||
21 | வைர துறைமுகம் | அபிசேக் பானர்ஜி | ||
22 | ஜாதவ்பூர் | சயோனி கோஷ் | ||
23 | தெற்கு கொல்கத்தா | மாலா ராய் | ||
24 | வடக்கு கொல்கத்தா | சுதீப் பந்தோபாத்யாய் | ||
25 | ஹவுரா | பிரசூன் பானர்ஜி | ||
26 | உலுபேரியா | சஜ்தா அகமது | ||
27 | சிறீராம்பூர் | கல்யாண் பானர்ஜி | ||
28 | ஹூக்லி | ரச்சநா பானர்ஜி | ||
29 | ஆரம்பாக் | மிதாலி பை | ||
30 | தாம்லுக் | அபிஜித் கங்கோபாத்யாய் | பாரதிய ஜனதா கட்சி | |
31 | காந்தி | சௌமேந்து அதிகாரி | ||
32 | கட்டல் | தீபக் அதிகாரி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
33 | ஜார்கிராம் | கெர்வால் சோரன் | ||
34 | மேதினிபூர் | ஜூன் மாலியா | ||
35 | புருலியா | ஜோதிர்மய் சிங் மஹதோ | பாரதிய ஜனதா கட்சி | |
36 | பாங்குரா | அருப் சக்ரவர்த்தி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
37 | பிஷ்ணுபூர் | சௌமித்ரா கான் | பாரதிய ஜனதா கட்சி | |
38 | பர்தமான் புர்பா | சர்மிளா சர்க்கார் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
39 | பர்தமான்-துர்காபூர் | கீர்த்தி ஆசாத் | ||
40 | அசன்சோல் | சத்ருகன் பிரசாத் சின்கா | ||
41 | போல்பூர் | அசித் குமார் மால் | ||
42 | பீர்பூம் | சதாப்தி ராய் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Election 2024 Schedule: Elections Date, Month, Seats, States and Candidates". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.