பதான் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (குசராத்)
பதான் மக்களவைத் தொகுதி (Patan Lok Sabha constituency) என்பது இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும்.
பதான் மக்களவைத் தொகுதி | |
---|---|
பதான் மக்களவைத் தொகுதி પાટણ લોક સભા મતદાર વિભાગ | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சட்டமன்றத் தொகுதிகள் | வட்காம் கங்ரேஜ் ரதன்பூர் சனசுமா பதான் சித்பூர் கேரலு |
நிறுவப்பட்டது | 1957 |
மொத்த வாக்காளர்கள் | 20,19,916 (2024)[1] |
ஒதுக்கீடு | பொது |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, பதான் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன.[2]
தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி தலைமை (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
11 | வட்காம் | எஸ். சி. | பனஸ்கந்தா | ஜிக்னேஷ் மேவானி | இதேகா | இதேகா |
15 | கங்ரேஜ் | பொது | பனஸ்கந்தா | அம்ருத்ஜி தாகூர் | இதேகா | பாஜக |
16 | ரதன்பூர் | பொது | பதான் | லவிங்ஜி சோலங்கி | பாஜக | பாஜக |
17 | சனஸ்மா | பொது | பதான் | தினேசுபாய் தாகூர் | இதேகா | பாஜக |
18 | பதான் | பொது | பதான் | மருத்துவர் கிருத்தி குமார் படேல் | இதேகா | பாஜக |
19 | சித்பூர் | பொது | பதான் | பல்வந்த் சிங் ராஜ்புத் | பாஜக | பாஜக |
20 | கேரலு | பொது | மகேசனா | சர்தார்பாய் சவுத்ரி | பாஜக | பாஜக |
மக்களவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | தேர்ந்தெடுக்கப்பட்ட எம். பி. | கட்சி | |
---|---|---|---|
1957 | தாகூர் மோதிசின் பகதுர்சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | புருசோத்தமதாசு ரண்சோத்தாசு படேல் | ||
1967 | டி. ஆர். பர்மர் | சுதந்திராக் கட்சி | |
1971 | கெம்ச்சன்பாய் சோமபாய் சவ்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | ஜனதா கட்சி | ||
1980 | பர்மார் கிராலால் ரஞ்சோத்தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | வங்கர் புனம்சந்த் மிதாபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | கெம்ச்சன்பாய் சோமபாய் சவ்தா | ஜனதா தளம் | |
1991 | மகேஷ் கனோடியா | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | பிரவீன் ராஷ்டிரபால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | மகேஷ் கனோடியா | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | ஜகதீசு தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | லீலாதர்பாய் வகேலா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | பாரத்சின்ஜி தபாய் | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பாரத்சிங்ஜி தாபி | 5,91,947 | 49.61 | ||
காங்கிரசு | சந்தன்ஜி தாக்கூர் | 5,60,071 | 46.94 | ||
இ.ச.ஜ.க. | காகா மஸீஹுல்லாக் அப்துல் அமீது | 2,312 | 0.19 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 16722 | 1.4 | ||
வாக்கு வித்தியாசம் | 31,876 | ||||
பதிவான வாக்குகள் | 11,93,125 | 58.56 | ▼3.89 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS063.htm