கீர்த்தி ஆசாத்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

கீர்த்தி ஆசாத், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1986-ஆம் ஆண்டின் ஏப்ரல் முப்பதாம் நாளில் பிறந்தார். இவர் தர்பங்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இந்திய மக்களவையின் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள் தொகு

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளில் இருந்துள்ளார்.[1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=25 பரணிடப்பட்டது 2013-04-07 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_ஆசாத்&oldid=3728080" இலிருந்து மீள்விக்கப்பட்டது