தில்லி சட்டமன்றம்

தில்லி சட்டமன்றம், தில்லியின் மாநிலச் சட்டப் பேரவையாகும். இது டெல்லியை ஆட்சி செய்யும் மன்றம் ஆகும். இது ஓரவை முறைமையைக் கொண்டது. இந்த மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுபது பேர் உறுப்பினர்களாக பங்கேற்பர்.

டெல்லி சட்டமன்றம்,
டெல்லி சட்டசபை,
டெல்லி விதான் சபா
Legislative Assembly of Delhi
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
துணை சபாநாயகர்
இராக்கி பிர்லா, ஆஆக
முதலமைச்சர்
துணை முதலமைச்சர்
காலி, ஆஆக
எதிர்கட்சித் தலைவர்
ரம்வீர் சிங் பிதூரி, பாஜக
கட்டமைப்பு
உறுப்பினர்கள்70
அரசியல் குழுக்கள்
  • அரசாங்கம் (62)

     ஆம் ஆத்மி கட்சி (62)

  • எதிர்க்கட்சி (8)
     பாரதிய ஜனதா கட்சி (8)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
11 பிப்ரவரி 2020
கூடும் இடம்
பழைய தலைமைச் செயலகம், தில்லி, இந்தியா
வலைத்தளம்
டெல்லி சட்டமன்றம்

டெல்லி அரசின் தலைமையகமாக இயங்கும் பழைய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றம் இயங்குகிறது.

1991 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின்படி, தில்லிக்கு மாநில சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது.[1] ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதியாக, 2020 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.

முதல்வர்

தொகு

சபாநாயகர்

தொகு

எதிர்க்கட்சித் தலைவர்

தொகு

தொகுதிகளும் உறுப்பினர்களும்

தொகு

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_சட்டமன்றம்&oldid=3802141" இலிருந்து மீள்விக்கப்பட்டது