ஹவுரா (Howrah) ஒரு தொழில்துறை நகரம். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இங்கு ஹவுரா மாவட்டத் தலைமையகம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் ஹவுரா சதார் உட்பிரிவின் தலைமையகம். ஹவுரா ஊக்லி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவின் இரட்டை நகரமாக உள்ளது. ஹவுரா கொல்கத்தாவுக்கு பின்னர் இரண்டாவது சிறிய மாவட்டமாக உள்ளது. கொல்கத்தா ஹவுராவுடன் கங்கை நதியின் மேல் நான்கு பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹவுரா
হাওড়া
Haora
மாநகராட்சி
மேலிருந்து:ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம்
ஹவுரா தலைமை அஞ்சலகம் - 711101
நபன்னா எச் ஆர் பி சி கட்டிட வளாகம்
ஹவுரா மாநகராட்சி தலைமை அலுவலகம்
12302 அவுரா ராஜதானி விரைவுவண்டி
ஹவுரா மாநகராட்சி விளையாட்டுத் திடல்
ஹவுரா is located in மேற்கு வங்காளம்
ஹவுரா
ஹவுரா
ஆள்கூறுகள்: 22°34′25″N 88°19′30″E / 22.5736296°N 88.3251045°E / 22.5736296; 88.3251045
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹவுரா மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்ஹவுரா மாநகராட்சி
 • மேயர்ரத்தன் சக்ரவர்த்தி (திரிணாமூல் காங்கிரஸ்)
பரப்பளவு
 • மொத்தம்95 km2 (37 sq mi)
ஏற்றம்12 m (39 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்10,72,161
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காளம், ஆங்கிலம் மற்றும் இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்711XXX
தொலைபேசி குறியீடு எண்91 (33)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-WB
பாலின விகிதம்904 /
மக்களவைத் தொகுதி (இந்தியா)ஹவுரா மக்களவைத் தொகுதி
சட்டமன்றத தொகுதிகள்ஹவுரா வடக்கு, ஹவுரா நடு, ஹவுரா தெற்கு, சிப்பூர்
இணையதளம்www.howrah.gov.in

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "West Bengal (India): State, Major Agglomerations & Cities - Population Statistics in Maps and Charts".

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹவுரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவுரா&oldid=3657461" இலிருந்து மீள்விக்கப்பட்டது