கியோஞ்சர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (ஒடிசா)

கியோஞ்சர் மக்களவைத் தொகுதி (Keonjhar Lok Sabha constituency) என்பது ஒடிசாவில் உள்ள 21 இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1]

கியோஞ்சர் (ST)
OD-4
மக்களவைத் தொகுதி
Map
கியோஞ்சர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்15,86,553
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அனந்த நாயக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டசபை பிரிவுகள்

தொகு

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதிகள்:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
20 தெல்கோய் (ப. கு.) கியோஞ்சர் பாகிர் மோகன் நாயக் பாஜக
21 காசிப்பூர் பத்ரி நாராயண் பத்ரா பிஜத
22 ஆனந்தபூர் (ப.இ.) அபிமன்யு சேத்தி பிஜத
23 பாட்னா (ப.கு.) அகிலா சந்திர நாயக் பாஜக
24 கியோஞ்சர் (ப.கு.) மோகன் சரண் மாஜி பாஜக
25 சம்புவா சனாதன் மகாகுத்து பிஜத
30 கரஞ்சியா (ப.கு.) மயூர்பஞ்ச் பத்ம சரண் கைபூரு பாஜக

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு
வெற்றிபெற்ற வேட்பாளர்களின் வாக்கு விகிதம்
2024
45.67%
2019
44.74%
2014
32.26%
2009
30.75%
2004
43.66%
1999
67.47%
1998
54.09%
1996
45.82%
1991
44.07%
1989
60.86%
1984
57.68%
1980
68.36%
1977
60.42%
1971
43.47%

1957இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 17 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கியோஞ்சர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 லட்சுமி நாராயண் பன்ஜா தியோ சுயேச்சை
1962 இந்திய தேசிய காங்கிரசு
1967 குருசரண் நாயக்கு சுதந்திராக் கட்சி
1971 குமார் மாஜி இந்திய தேசிய காங்கிரசு
1977 கோவிந்தா முண்டா ஜனதா கட்சி
1980 ஹரிஹர் சோரன் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 கோவிந்த் சந்திர முண்டா ஜனதா தளம்
1991
1996 மாதாப் சர்தார் இந்திய தேசிய காங்கிரசு
1998 உபேந்திர நாத் நாயக் பாரதிய ஜனதா கட்சி
1999 அனந்தா நாயக்
2004
2009 யஷ்பந்த் நாராயண் சிங் லகுரி பிஜு ஜனதா தளம்
2014 சகுந்தலா லகுரி
2019 சந்திரனி முர்மு
2024 அனந்தா நாயக் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு

இந்தியப் பொதுத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான 25 மே 2024 அன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 4 சூன் 2024ஆம் நாளன்று நடைபெற்றது.[3] இத்தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனிதா நாயக் பிஜு ஜனதா தளத்தினைச் சார்ந்த தனூர்ஜெய் சித்துவை 97,042 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கியோஞ்சர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அனந்த நாயக் 5,73,923 45.67
பிஜத தனுர்ஜெய் சித்து 4,76,881 37.95
காங்கிரசு பினோத் பிகாரி நாயக் 1,04,944 8.38
நோட்டா நோட்டா (இந்தியா) 24,763 1.97
வாக்கு வித்தியாசம் 97,042 7.72
பதிவான வாக்குகள் 1256615 78.97
பா.ஜ.க gain from பிஜத மாற்றம் {{{swing}}}

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  2. "17 - Keonjhar Parliamentary (Lok Sabha) Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  3. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.