குருசரண் நாயக்கு

இந்திய அரசியல்வாதி

குருசரண் நாயக்கு (Gurucharan Naik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1919 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் 24 ஆம் தேதியன்று ஒரிசா மாநிலம் கேந்துசர் மாவட்டம் மகாதேவ்நாசா கிராமத்தில் இவர் பிறந்தார். ஒடிசா மக்களவையில் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மக்களவைத் தேர்தலில் இவர் கியோஞ்சர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

குருசரண் நாயக்கு
Gurucharan Naik
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967-1971
முன்னையவர்இலட்சுமி நாராயண் பாஞ்சா தியோ
பின்னவர்குமார் மாச்சி
தொகுதிகியோஞ்சர் மக்களவைத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-01-24)24 சனவரி 1919
மகாதேவ்நாசா கிராமம், கேந்துசர் மாவட்டம், ஒடிசா பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு14 பெப்ரவரி 1986(1986-02-14) (அகவை 67)[1]
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
கணதந்திர பரிசத்து
துணைவர்அன்னபூர்ணா
மூலம்: [1]

குருசரண் நாயக்கு அன்னபூர்ணா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஒடிசா அரசியலில் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.

1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியன்று குருசரண் நாயக்கு காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat, 2003. 2003. 
  2. Prasanta Patnaik (1996). Lok Sabha Polls in Orissa, 1952-1991. Kalinga Communications (Publication Division). பக். 186. https://books.google.com/books?id=usyNAAAAMAAJ. பார்த்த நாள்: 3 January 2019. 
  3. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 343. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 3 January 2019. 
  4. Times of India (Firm) (1959). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 1095. https://books.google.com/books?id=rpgjAQAAMAAJ. பார்த்த நாள்: 3 January 2019. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருசரண்_நாயக்கு&oldid=3836212" இலிருந்து மீள்விக்கப்பட்டது