மோகன் சரண் மாச்சி

இந்திய அரசியல்வாதி

மோகன் சரண் மாச்சி (Mohan Charan Majhi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 ஆம் தேதியன்று கியோஞ்சர் மாவட்டத்தில் குணராம் மாச்சிக்கு மகனாக இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக கியோஞ்சார் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக கியோஞ்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4]

மோகன் சரண் மாச்சி
Mohan Charan Majhi
ஒடிசா சட்டமன் உறுப்பினர்
பதவியில்
2019–பதவியில்
முன்னையவர்சுபர்ணா நாயக்கு
தொகுதிகியோஞ்சர் சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மோகன் சரண் மாச்சி

6 சனவரி 1972 (1972-01-06) (அகவை 52)
இறப்புthumb
மோகன் சரண் மாச்சி]]
இளைப்பாறுமிடம்thumb
மோகன் சரண் மாச்சி]]
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்கள்பிரியங்கா மராண்டி
பெற்றோர்
  • thumb
  • மோகன் சரண் மாச்சி]]
வாழிடம்sகேந்துசர், ஒடிசா
தொழில்உழவர்

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் மோகன் சரண் மாச்சி போட்டியிட்டார். இந்த தேர்தலில், இவர் மொத்தம் 47,283 வாக்குகள் பெற்றும் தோற்கடிக்கப்பட்டார்

மேற்கோள்கள் தொகு

  1. "Profile of Mohan Charan Majhi, Keonjhar, Odisha Vidhan Sabha Constituency, Odisha". odishahelpline.com.
  2. ""An Outlier in Poll Challenge": Mohan Charan Majhi". Archived from the original on 9 July 2019. பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
  3. "Health Minister Orders Probe Into 'Misbehaviour' Towards MLA By Hospital". Archived from the original on 9 July 2019. பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
  4. BJP appoints Bishnu Sethi as Deputy leader, Mohan Majhi as Chief whip
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_சரண்_மாச்சி&oldid=3926360" இலிருந்து மீள்விக்கப்பட்டது