ஒடிசா முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஒடிசா முதலமைச்சர்கள், இந்தியாவின் ஒடிசா மாநிலமும், சட்டமன்றமும் நிறுவப்பட்டத்திலிருந்து தற்போது வரை 14 முதலமைச்சர்களை கண்டுள்ளது. ஒடிசாவின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரே கிருஷ்ண மகதாப் பதவி வகித்தார். 2000-ஆண்டிலிருந்து பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாய்க் தற்போது வரை முதலமைச்சர் பதவியில் உள்ளார்.

{{{body}}} ஒடிசா முதலமைச்சர்
தற்போது
நவீன் பட்நாய்க்

5 மார்ச் 2000 முதல்
நியமிப்பவர்ஒடிசா ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்கிருஷ்ணா சந்திர கஜபதி
இணையதளம்cm.odisha.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள ஒடிசா மாநிலம்.

பிரதமர் / ஒரிசாவின் பிரதம மந்திரிகள் தொகு

எண் பெயர் ஆட்சிக் காலம் கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 கிருஷ்ணா சந்திர கஜபதி 1 ஏப்ரல் 1937 19 சூலை 1937 சுயேச்சை 80 நாட்கள்
2 பிஸ்வநாத் தாஸ் 19 சூலை 1937 4 நவம்பர் 1939 இந்திய தேசிய காங்கிரசு 2 ஆண்டுகள், 108 நாட்கள்
(1) கிருஷ்ணா சந்திர கஜபதி 29 நவம்பர் 1941 29 சூன் 1944 சுயேச்சை 2 ஆண்டுகள், 213 நாட்கள்

ஒடிசா முதலமைச்சர்கள் பட்டியல் தொகு

Colour key for parties
எண் பெயர் பதவிக் காலம் அரசியல் கட்சி பதவி வகித்த நாட்கள்
1 ஹரேகிருஷ்ணா மகதாப் 23 ஏப்ரல் 1946 12 மே 1950 இந்திய தேசிய காங்கிரசு 1002 நாட்கள்
2 நவகிருஷ்ண சௌத்திரி 12 மே 1950 20 பிப்ரவரி 1952 635 நாட்கள்
20 பிப்ரவரி 1952 19 அக்டோபர் 1956
(1) ஹரேகிருஷ்ணா மகதாப் 19 அக்டோபர் 1956 6 ஏப்ரல் 1957 1591 நாட்கள் (மொத்தம்: 2593 நாட்கள்)
6 ஏப்ரல் 1957 22 மே 1959
22 மே 1959 25 பிப்ரவரி 1961
யாருமில்லை[1]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
25 பிப்ரவரி 1961 23 சூன் 1961 பொருத்தமற்றது
3 பிஜு பட்நாயக் 23 சூன் 1961 2 அக்டோபர் 1963 இந்திய தேசிய காங்கிரசு 832 நாட்கள்
4 பைரேன் மித்ரா 2 அக்டோபர் 1963 21 பிப்ரவரி 1965 509 நாள்கள்
5 சதாசிவ திரிபாதி 21 பிப்ரவரி 1965 8 மார்ச் 1967 746 நாள்கள்
6 இராஜேந்திர நாராயண் சிங் தேவ் 8 மார்ச் 1967 9 ஜனவரி 1971 சுதந்திரா கட்சி 1403 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
11 சனவரி 1971 3 ஏப்ரல் 1971 பொருத்தமற்றது
7 விஸ்வநாத் தாஸ் 3 ஏப்ரல் 1971 14 சூன் 1972 சுயேட்சை 439 நாட்கள்
8 நந்தினி சத்பதி 14 சூன் 1972 3 மார்ச் 1973 இந்திய தேசிய காங்கிரசு 263 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
3 மார்ச் 1973 6 மார்ச் 1974 பொருத்தமற்றது
(8) நந்தினி சத்பதி 6 மார்ச் 1974 16 டிசம்பர் 1976 இந்திய தேசிய காங்கிரசு 1016 நாட்கள் (மொத்தம்: 1279 நாட்கள்)
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
16 டிசம்பர் 1976 29 டிசம்பர் 1976 பொருத்தமற்றது
9 பினாயக் ஆச்சார்யா 29 டிசம்பர் 1976 30 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு 123 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
30 ஏப்ரல் 1977 26 சூன் 1977 பொருத்தமற்றது
10 நீலாமணி ரவுத்ராய் ரௌத்திரி 26 சூன் 1977 17 பிப்ரவரி 1980 ஜனதா கட்சி 968 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
17 பிப்ரவரி 1980 9 சூன் 1980 பொருத்தமற்றது
11 ஜானகி வல்லப பட்நாயக் 9 சூன் 1980 10 மார்சு 1985 இந்திய தேசிய காங்கிரசு 3469 நாட்கள்
10 மார்ச் 1985 7 டிசம்பர் 1989
12 ஏமானந்தா பிசுவால் 7 டிசம்பர் 1989 5 மார்ச் 1990 89 நாட்கள்
(3) பிஜு பட்நாயக் 5 மார்ச் 1990 15 மார்ச் 1995 ஜனதா தளம் 1837 நாட்கள் (மொத்தம்: 2669 நாட்கள்)
(11) ஜானகி வல்லப பட்நாயக் 15 மார்ச் 1995 17 பிப்ரவரி 1999 இந்திய தேசிய காங்கிரசு 1437 நாட்கள் (மொத்தம்: 4906 நாட்கள்)
13 கிரிதர் கமாங் 17 பிப்ரவரி 1999 6 டிசம்பர் 1999 291 நாட்கள்
(12) ஏமானந்தா பிசுவால் 6 டிசம்பர் 1999 5 மார்ச் 2000 91 நாட்கள் (மொத்தம்: 180 நாட்கள்)
14 நவீன் பட்நாய்க் 5 மார்ச் 2000 16 மே 2004 பிஜு ஜனதா தளம் 8790 days
(24 ஆண்டுகள், 24 நாட்கள்)
16 மே 2004 21 மே 2009
21 மே 2009 21 மே 2014
21 மே 2014 29 மே 2019
29 மே 2019 தற்போது பதவியில்

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.