பைரேன் மித்ரா
இந்திய அரசியல்வாதி
பைரேன் மித்ரா (Biren Mitra)(26 நவம்பர் 1917 - 25 மே 1978) என்பவர் இந்திய அரசியல்வாதி, இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் மற்றும் ஒடிசாவின் முதலமைச்சராக 2 அக்டோபர் 1963 முதல் 21 பிப்ரவரி 1965 வரை பதவி வகித்தவர் ஆவார்.[1][2]
பைரேன் மித்ரா | |
---|---|
ବୀରେନ୍ ମିତ୍ର | |
4வது [[ஒடிசா முதலமைச்சர்]] | |
பதவியில் 2 அக்டோபர் 1963 – 21 பிப்ரவரி 1965 | |
ஆளுநர் | அஜுதியா நாத் கோஸ்லா |
முன்னையவர் | பிஜு பட்நாயக் |
பின்னவர் | சதாசிவ திரிபாதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கட்டாக், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா | 26 நவம்பர் 1917
இறப்பு | 25 மே 1978 | (அகவை 60)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஈஸ்வரமா மித்ரா |
தொழில் | அரசியல்வாதி |
பைரேன் மித்ரா தனது மாணவர் பருவ அரசியலை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பிரிவின் மூலம் தொடங்கினார். கட்டாக்கில் பிரிவு-11-ல் அமைந்துள்ள பூங்காவிற்கு, பைரேன் மித்ரா பூங்கா என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Naveen Patnaik first to occupy Odisha Chief Minister's chair four times in a row". தி எகனாமிக் டைம்ஸ். 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
- ↑ "Life History of Shri Biren Mitra". Biren Mitra Foundation. Archived from the original on 26 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.