கட்டக்
(கட்டாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கட்டக் (ஒரியா: କଟକ, Cuttack) இந்திய மாநிலமான ஒடிசாவின் முன்னாள் தலைநகரமாக இருந்தது. இது கட்டக் மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது இது ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரில் இருந்து வடகிழக்கில் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[2][3]
கட்டக் - କଟକ | |
வெள்ளி நகரம் | |
— நகரம் — | |
அமைவிடம் | 20°16′N 85°31′E / 20.27°N 85.52°Eஆள்கூறுகள்: 20°16′N 85°31′E / 20.27°N 85.52°E |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கட்டக் மாவட்டம் |
ஆளுநர் | கணேசி இலால் |
முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் |
நகராட்சி ஆணையாளர் | ரவிநாராயண நந்தா |
மேயர் | சுமேந்திரா கோஷ் |
மக்களவைத் தொகுதி | கட்டக் - କଟକ |
மக்கள் தொகை • அடர்த்தி |
6,06,007[1] (70) (2011[update]) • 4,382.23/km2 (11,350/sq mi) |
மொழிகள் | ஒடியா |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
398 கிமீ2 (154 சதுர மைல்) • 36 மீட்டர்கள் (118 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | அதிகாரப்பூர்வ நகர இணையத்தளம் |

பாரபாட்டி கோட்டை, கட்டக்
புவியமைப்புதொகு
கல்விதொகு
போக்குவரத்துதொகு
படங்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Cities having population 1 lakh and above" (PDF). Census of India, Government of India. 2 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Cuttack". orissa.gov.in. 2002. 17 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
Cuttack (or Kataka) was founded by King Nrupa Keshari in 989 A.D.
- ↑ "::Welcome to amazingorissa". amazingorissa.com. 23 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
Cuttack was founded by King Nrupa Keshari in 989 A.D.