தி எகனாமிக் டைம்ஸ்
தி எகனாமிக் டைம்ஸ் (ஆங்கிலம்:The Economic Times) டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் பென்னட் அண்ட் கோல்மேன் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | ப்ராட்ஷீட் |
வெளியீட்டாளர் | பென்னட் அண்ட் கோல்மேன் நிறுவனம் |
ஆசிரியர் | ராகுல் ஜோஷி |
நிறுவியது | 1961 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | டெல்லி |
விற்பனை | 620,000 (தினசரி) |
OCLC எண் | 61311680 |
இணையத்தளம் | http://economictimes.indiatimes.com |