பரத்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)

பாரத்பூர் மக்களவைத் தொகுதி (Bharatpur Lok Sabha constituency) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

பரத்பூர்
மக்களவைத் தொகுதி
Map
பரத்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, பரத்பூர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
69 கதுமார் (ப.இ.) அல்வர் ரமேஷ் கிஞ்சி பாஜக ஐஎன்சி
70 கமன் தீக். நௌசம் சவுத்ரி பாஜக ஐஎன்சி
71 நகர் ஜவகர் சிங் பேதம் பாஜக ஐஎன்சி
72 டீக்-கும்கர் சைலேசு சிங் பாஜக ஐஎன்சி
73 பரத்பூர் பரத்பூர் சுபாசு கார்க் ஆர்எல்டி பாஜக
74 நத்பாய் ஜகத் சிங் பாஜக பாஜக
75 வீர் (ப.இ.) பகதூர் சிங் கோலி பாஜக ஐஎன்சி
76 பயானா (ப.இ.) ரிது பனாவத் இந்தியா ஐஎன்சி

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 கிர்ராஜ் சரண் சிங் சுயேச்சை
1957 ராஜ் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 பிரிஜேந்திர சிங் சுயேச்சை
1971 இராஜ் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு
1977 இராம் கிசன் ஜனதா கட்சி
1980 ராஜேஷ் பைலட் இந்திய தேசிய காங்கிரசு (ஐ.)
1984 நட்வர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 விசுவேந்திர சிங் ஜனதா தளம்
1991 கிருஷ்ணேந்திர கவுர் பாரதிய ஜனதா கட்சி
1996 மகாராணி திவ்யா சிங்
1998 நட்வர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1999 விசுவேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
2004
2009 ரத்தன் சிங் ஜாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2014 பகதூர் சிங் கோலி பாரதிய ஜனதா கட்சி
2019 இரஞ்சீதா கோலி
2024 சஞ்சனா ஜாதவ் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பரத்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சஞ்சனா ஜாதவ் 5,79,890 51.18  +17.27%
பா.ஜ.க இராமேசுவரூப் கோலி 5,27,907 46.59 -15.03%
பசக அஞ்சீலா ஜாதவ் 9,508 0.84 -69.34%
நோட்டா நோட்டா (இந்தியா) 2,386 0.48
வாக்கு வித்தியாசம் 51,983 4.59
பதிவான வாக்குகள் 11,27,557
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS209.htm

வெளி இணைப்புகள்

தொகு