இராஜ் பகதூர்

இந்திய அரசியல்வாதி

இராஜ் பகதூர் (Raj Bahadur)(1912-1990) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரும், இராசத்தான் மாநிலத்திலிருந்து இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆவார்.[1]

இராஜ் பகதூர்
2013-ல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை
இந்தியா Ambassador to நேபாளம்
பதவியில்
சனவரி 1968 – சனவரி 1971
சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா) & இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பதவியில்
9 நவம்பர் 1973 – 22 திசம்பர் 1976
முன்னையவர்கரண் சிங்
பின்னவர்கொத்த இரகுராமையா
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பதவியில்
7 திசம்பர் 1956 – 17 ஏப்ரல் 1957
முன்னையவர்ஜெகசீவன்ராம்
பின்னவர்லால் பகதூர் சாஸ்திரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1912-08-21)21 ஆகத்து 1912
பாசன் வாயில், பரத்பூர் (இராசத்தான், இந்தியா)
இறப்பு22 செப்டம்பர் 1990(1990-09-22) (அகவை 78)
புது தில்லி, இந்தியா

அரசியல் தொகு

இராஜ் பகதூர் பாரத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956-57ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.[2] இவர் 1980-ல் பரத்பூரிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராஜ் பகதூர் நேபாளத்திற்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றினார்.

இறப்பு தொகு

இராஜ் பகதூர் 22 செப்டம்பர் 1990 அன்று புது தில்லியில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Members Bioprofile". loksabhaph.nic.in.
  2. Former Ministers – Department of Telecommunications – Government of India பரணிடப்பட்டது 2 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_பகதூர்&oldid=3767071" இலிருந்து மீள்விக்கப்பட்டது