பாராபங்கி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பாராபங்கி மக்களவைத் தொகுதி (Barabanki Lok Sabha constituency)(முன்னர் பாரா பங்கி மக்களவைத் தொகுதி என்று அறியப்பட்டது) வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.

மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்குர்சி சட்டமன்றத் தொகுதி
ராம் நகர் சட்டமன்றத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
பாராபங்கி சட்டமன்றத் தொகுதி
சைத்பூர் சட்டமன்றத் தொகுதி
ஹைதர்கர் சட்டமன்றத் தொகுதி
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
17வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
உபேந்திர சிங் ராவத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டசபை தொகுதிகள் தொகு

தற்போது, பாராபங்கி மக்களவைத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதிகளைகொண்டுள்ளது.[1]

வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
266 குர்சி பாராபங்கி சகேந்திர பிரதாப் வர்மா பாரதிய ஜனதா கட்சி
267 இராம் நகர் பரீத் மொக்பூப் கித்வாய் சமாஜ்வாதி கட்சி
268 பாராபங்கி தர்மராஜ் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
269 சைத்பூர் கவுரவ் குமார் சமாஜ்வாதி கட்சி
272 கைதர்காத் தினேசு ராவத் பாரதிய ஜனதா கட்சி

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகு

பாங்ராபாகியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் பின்வருமாறு:[2]

ஆண்டு மக்களவை உறுப்பினர்[3] கட்சி
1952 மோகன்லால் சக்சேனா இந்திய தேசிய காங்கிரசு
1957 இராம் சேவக் யாதவ் சுயேச்சை
சுவாமி ராமானந்த சாசுதிரி
1962 இராம் சேவக் யாதவ் சோசலிச கட்சி
1967 சம்யுக்தா சோசலிச கட்சி
1971 உருத்ர பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 இராம் கிங்கர் ஜனதா கட்சி
1980 ஜனதா கட்சி
1984 கமலா பிரசாத் ராவத் இந்தியத் தேசிய காங்கிரசு
1989 ராம் சாகர் ராவத் ஜனதா தளம்
1991 ஜனதா கட்சி
1996 சமாஜ்வாதி கட்சி
1998 பைஜ் நாத் ராவத் பாரதிய ஜனதா கட்சி
1999 ராம் சாகர் ராவத் சமாஜ்வாதி கட்சி
2004 கமலா பிரசாத் ராவத் பகுஜன் சமாஜ் கட்சி
2009 பிஎல் புனியா இந்தியத் தேசிய காங்கிரசு
2014 பிரியங்கா சிங் ராவத் பாரதிய ஜனதா கட்சி
2019 உபேந்திர சிங் ராவத்

தேர்தல் முடிவுகள் தொகு

2019 தொகு

2019 இந்தியப் பொதுத் தேர்தல்: பாராபங்கி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க உபேந்திர சிங் ரவாத் 5,35,594 46.39
சமாஜ்வாதி கட்சி இராம் சாகார் ரவாத் 4,25,624 36.85
காங்கிரசு தனுஞ் புனிய 1,59,575 13.82
நோட்டா நோட்டா 8,783 0.76
வெற்றி விளிம்பு 1,10,140 9.54
பதிவான வாக்குகள் 11,55,708 63.61
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Information and Statistics-Parliamentary Constituencies-53-Barabanki". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. मौर्य, चन्द्रकान्त (13 March 2014). "खानदान और ग्लैमर नहीं, सोच देखता है बाराबंकी" (in hi). Nav Bharat Times. http://navbharattimes.indiatimes.com/lucknow/politics/--/articleshow/31903100.cms. 
  3. "Barabanki (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Barabanki Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.

வெளி இணைப்புகள் தொகு