மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Mohanlalganj Lok Sabha constituency) என்பது உத்தரப்பிரதேசத்தின் இலக்னோ மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும். இது இலக்னோ நகரத்திலிருந்து 21 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் உள்ளது.
மோகன்லால்கஞ்ச் UP-34 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் ஆர். கே. செளத்ரி | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
152 | சித்தௌலி (ப.இ.) | சீதாபூர் | மனிசு ராவத் | பாரதிய ஜனதா கட்சி | |
168 | மலிகாபாத் (ப.இ.) | லக்னோ | ஜெய் தேவி | பாரதிய ஜனதா கட்சி | |
169 | பக்சி கா தலாப் | யோகேசு சுக்லா | பாரதிய ஜனதா கட்சி | ||
170 | சரோஜினி நகர் | இராஜேசுவர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
176 | மோகன்லால்கஞ்ச் (ப.இ.) | அம்ரேசு குமார் ராவத் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | கங்கா தேவி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | |||
1977 | இராம் லால் குரீல் | ஜனதா கட்சி | |
1980 | கைலாசு பதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | ஜெகன்னாத் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | சர்ஜு பிரசாத் சரோஜ் | ஜனதா தளம் | |
1991 | சோட்டே லால் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | பூர்ணிமா வர்மா | ||
1998 | ரீனா சவுத்ரி | சமாஜ்வாதி கட்சி | |
1999 | |||
2004 | ஜெய் பிரகாஷ் ராவத் | ||
2009 | சுசீலா சரோஜ் | ||
2014 | கௌசால் கிசோர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | ஆர். கே. சவுத்ரி | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 பொதுத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | ஆர். கே. செளத்ரி | 6,67,869 | 48.49 | 48.49 | |
பா.ஜ.க | கெளசால் கிசோர் | 5,97,577 | 43.38 | ▼6.24 | |
பசக | இராஜேஷ் குமார் | 88,461 | 6.42 | ▼36.10 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 8,866 | 0.64 | 0.21 | |
வாக்கு வித்தியாசம் | 70,292 | 5.10 | ▼2.00 | ||
பதிவான வாக்குகள் | 13,77,452 | 62.98 | 0.19 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-43-Kanpur". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Mohanlalganj Constituency Lok Sabha Election Results 2024". Bru Times News (in ஆங்கிலம்).
- ↑ "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024". eci.gov.in.