ஜெய் பிரகாஷ்

இந்திய அரசியல்வாதி

ஜெய் பிரகாஷ் ( பிறப்பு- ஏப்ரல் 16, 1958) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் மோகன்லால் கஞ்ச் (லோக் சபா தொகுதி), உத்தரபிரதேசத்தில் உள்ள கார்தோய் தொகுதியின் தன்விருப்ப வேட்பாளர் ஆவார்.

ஜெய் பிரகாஷ்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிமோகன்லால் கஞ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 ஏப்ரல் 1958 (1958-04-16) (அகவை 65)
உன்னாவ்,உத்திரப்பிரதேசம்
அரசியல் கட்சிஎஸ். பி
துணைவர்ஜோதி பிரகாஷ்
பிள்ளைகள்ஆதித்யா பிரகாஷ், அனுஜ் பிரகாஷ்
வாழிடம்உன்னாவ்
As of 17 செப்டம்பர், 2006
மூலம்: [1]

வெளி இணைப்புகள் தொகு

  • Official biographical sketch in Parliament of India website
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_பிரகாஷ்&oldid=3731688" இலிருந்து மீள்விக்கப்பட்டது