ஹர்தோய் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
ஹர்தோய் மக்களவைத் தொகுதி (Hardoi Lok Sabha constituency; இந்தி: हरदोई लोकसभा निर्वाचन क्षेत्र) வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொத்தம் 80 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
ஹர்தோய் UP-31 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஹர்தோய் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் ஜெய்பிரகாசு | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்ற பிாிவுகள்
தொகு- சவாஜ்புா்
- ஷஹாபாத்
- ஹர்தோய்
- கோபமவு
- சண்டி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 1957: தொரோஹா் சிவதின், பாரதிய ஜன சங்கம்
- 1957: சிக்தாலால் குப்தா, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1962:கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரசு
- 1967: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரசு
- 1971: கிந்தா் லால்[2], இந்திய தேசிய காங்கிரசு
- 1977:பா்மை லால், ஜனதா கட்சி
- 1980: மன்னி லால், இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா)
- 1984: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரசு
- 1989: பா்மை லால், ஜனதா தளம்
- 1990: சந்த் ராம், ஜனதா தள்
- 1991: ஜெய் பிரகாஷ், பாரதிய ஜனதா கட்சி
- 1996: ஜெய் பிரகாஷ், பாரதிய ஜனதா கட்சி
- 1998: உஷா வர்மா, சமாஜிவாடி கட்சி
- 1999: ஜெய் பிரகாஷ், அகில பாரதிய லோக்தந்ரிக் காங்கிரசு
- 2004: இலியாஸ் ஆஸ்மி, பகுஜன் சமாஜ் கட்சி
- 2009: உஷா வர்மா, சமாஜ்வாதி கட்சி
- 2014: அன்சுல் வர்மா, பாரதிய ஜனதா கட்சி
- 2019: ஜெய்பிரகாசு, பாரதிய ஜனதா கட்சி
- 2024: ஜெய்பிரகாசு[3], பாரதிய ஜனதா கட்சி
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஜெய் பிரகாசு ராவத் | 4,86,798 | 44.25 | ▼9.47 | |
சமாஜ்வாதி கட்சி | உஷா வர்மா | 4,58,942 | 41.72 | 0.52 | |
பசக | பீமாராவ் அம்பேதகார் | 1,22,629 | 11.15 | 11.15 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 8,814 | 0.80 | ▼0.24 | |
வாக்கு வித்தியாசம் | 27,856 | 2.53 | ▼5.83 | ||
பதிவான வாக்குகள் | 11,00,116 | 57.58 | ▼0.96 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகு- ஹர்தோய் மாவட்டம்
- மக்களவை தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Constituencies" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-09-16. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
{{cite web}}
: Text "India" ignored (help); Text "Website of District Hardoi" ignored (help) - ↑ "Hardoi Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-09-16. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2431.htm