ராய்ச்சூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
ராயச்சூரு (ராய்ச்சூர்) மக்களவைத் தொகுதி கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
யாதகிரி | 36 | சோராப்புரா | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | ராஜா வெங்கடப்ப நாயக் | |
37 | சகாப்பூர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சரணபசப்ப கௌடா தர்சணாப்பூர் | ||
38 | யாதகிரி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சன்னாரெட்டி பாட்டீல் துன்னூர் | ||
ராயசூரு | 53 | ராயசூரு ஊரகம் | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | பசனகௌடா தட்டல் | |
54 | ராயசூரு | பொது | பாரதிய ஜனதா கட்சி | எஸ். சிவராஜ் பாட்டீல் | ||
55 | மாண்வி | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | ஜி. ஹம்பய்ய நாயக் பல்லடகி | ||
56 | தேவதுர்கா | பழங்குடியினர் | மதச்சார்பற்ற ஜனதா தளம் | கரேம்மா | ||
57 | லிங்கசகூரு | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | மானப்பா டி. வஜ்ஜல் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுநாடாளுமன்றத் தேர்தல்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4790[தொடர்பிழந்த இணைப்பு] - இந்திய மக்களவையின் இணையதளம்