கர்நாடக சட்டமன்றம்

கர்நாடகா சட்டமன்றம் என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஈரவை சட்டமன்றமாகும்.[1] சட்டமன்றம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:

கர்நாடக சட்டமன்றம்
கர்நாடக முத்திரை
வகை
வகை
அவைகள்கர்நாடக சட்ட மேலவை (மேலவை)
கர்நாடக சட்டப் பேரவை (கீழவை)
வரலாறு
தோற்றுவிப்பு
தலைமை
தவார் சந்த் கெலாட்
11 ஜூலை 2021 முதல்
பசவராஜ் பொம்மை, பா.ஜ.க.
28 ஜூலை 2021 முதல்
தற்காலிகத் தலைவர்
சட்ட மேலவையில் அவைத் தலைவர்
சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர்
பி. கே.ஹரிபிரசாத், இ.தே.கா.
26 ஜனவரி 2022 முதல்
சட்டப் பேரவை சபாநாயகர்
கட்டமைப்பு
கர்நாடக சட்ட மேலவை அரசியல் குழுக்கள்
அரசு (41)

எதிர்க்கட்சி (26)

மற்றவைகள் (08)

கர்நாடக சட்டப் பேரவை அரசியல் குழுக்கள்
அரசு (113)

எதிர்க்கட்சி (74)

மற்றவைகள் (30)

தேர்தல்கள்
மாற்றத்தக்க ஒற்றை வாக்கு
பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட்
அண்மைய கர்நாடக சட்ட மேலவை தேர்தல்
2022
12 மே 2018
அடுத்த கர்நாடக சட்ட மேலவை தேர்தல்
"முடிவு செய்ய வேண்டும்"
அடுத்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தல்
10 மே 2023
கூடும் இடம்
சட்டமன்றம், விதான சௌதா, பெங்களூர், பெங்களூரு நகர மாவட்டம், கருநாடகம், இந்தியா.
சட்டமன்றம், சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பெல்காம், பெல்காம் மாவட்டம், கருநாடகம், இந்தியா (குளிர்கால அமர்வு)
வலைத்தளம்
கர்நாடக சட்டமன்றம்
பதவி தலைவரின் படம் தலைவரின் பெயர் தலைவராகிய தேதி
ஆளுநர்
தவார் சந்த் கெலாட் 11 ஜூலை 2021
முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை 28 ஜூலை 2021
தற்காலிகத் தலைவர் ரகுநாத் ராவ் மல்காபுரே 17 மே 2022
துணைத் தலைவர் காலி
சட்ட மேலவையில் அவைத் தலைவர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி 23 ஜூலை 2019
சட்ட மேலவையின் துணைத் தலைவர் எம். டி. பி. நாகராஜ் 31 ஜூலை 2021
சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் பி. கே. ஹரிபிரசாத் 26 ஜனவரி 2022
சபாநாயகர்
விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி 31 ஜூலை 2019
துணை சபாநாயகர் ஆனந்த் சந்திரசேகர் மாமணி 24 மார்ச் 2020
சட்டப் பேரவையின் அவைத் தலைவர் (முதல்வர்) பசவராஜ் பொம்மை 28 ஜூலை 2021
சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா 9 டிசம்பர் 2019
சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர்
யூ. டி. காதர் 30 ஜனவரி 2022

மேற்கோள்கள்

தொகு
  1. Krishnaswamy, K. S. (1993). "Karnataka's New Step Backwards". Economic and Political Weekly 28 (18): 847–849. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/4399668. 
  2. "The Legislative Councils Act, 1957". Commonwealth Legal Information Institute website. Archived from the original on 10 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 22 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_சட்டமன்றம்&oldid=3731254" இலிருந்து மீள்விக்கப்பட்டது