தவார் சந்த் கெலாட்

தவார் சந்த் கெலாட் (Thawar Chand Gehlot) , நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 26 மே 2014 முதல் 29 மே 2019 முடிய மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாடு & அதிமாரமளித்தல் அமைச்சகத்தின் கேபினெட் அமைச்சராக பதவி வகித்தவர். தலித் சமூகத்தவரான இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். 2014ல், ஷாஜபுர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தார்.[1]

தவார் சந்த் கெலாட்
Thaawar Chand Gehlot addressing at the presentation of the National Awards for Outstanding Services in the field of Prevention of Alcoholism and Substance (Drugs) Abuse.JPG
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மே 2014
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் செல்ஜா குமாரி
மாநிலங்களவை தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 சூன் 2019
முன்னவர் அருண் ஜெட்லி
நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2012
தொகுதி மத்தியப் பிரதேசம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1996–2009
முன்னவர் பூல் சந்த் வர்மா
பின்வந்தவர் தொகுதி ரத்து செய்யப்பட்டது
தொகுதி சாஜாபூர், மத்தியப் பிரதேசம்
தனிநபர் தகவல்
பிறப்பு தவார் சந்த் கெலாட்
18 மே 1948 (1948-05-18) (அகவை 73)
உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அனிட்டா கெலாட்
பிள்ளைகள் 4
இருப்பிடம் உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
சமயம் இந்து சமயம்

மீண்டும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும் அதே சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 முதல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.[2][3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவார்_சந்த்_கெலாட்&oldid=3067233" இருந்து மீள்விக்கப்பட்டது