பியுஷ் கோயல்
இந்திய அரசியல்வாதி
பியுஷ் வேதப்பிரகாஷ் கோயல் (பிறப்பு: 13 சூன் 1964) ஒரு இந்திய அரசியல்வாதியும் தற்போதைய இந்திய நடுவண் அரசின் ஜவுளி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் ஆவார். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு பாரதிய சனதாக் கட்சியின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார்.
பியுஷ் கோயல் நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
---|---|
![]() | |
பியுஷ் கோயல் | |
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், ஜவுளித் துறை அமைச்சகம் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 சூன் 1964 மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
வாழ்க்கை துணைவர்(கள்) | சீமா கோயல் |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
இணையம் | www |