வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் (இந்தியா)

வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் (இந்தியா)

வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் (Minister of Commerce and Industry), இந்திய அரசின் அமைச்சகர்களில் ஒருவர். இந்த அமைச்சகத்தின் நடப்பு மூத்த அமைச்சர் பியுஷ் கோயல்[1] மற்றும் இணை அமைச்சர்கள் அனுப்பிரியா பட்டேல் மற்றும் சோம் பிரகாஷ் ஆவர்.

இந்தியக் குடியரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்கள் தொகு

பெயர் படம் பதவிக்காலம் கட்சி பிரதமர்
இ. இ. சுந்திரிகர்   2 செப்டம்பர் 1946 14 ஆகஸ்ட் 1947 அகில இந்திய முசுலிம் லீக் ஜவகர்லால் நேரு
(செயற்குழுவின் துணைத் தலைவராக)
சியாமா பிரசாத் முகர்ஜி   15 ஆகஸ்ட் 1947 6 ஏப்ரல் 1950 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
நித்யானந்த கானுங்கோ[2] 1957 1962 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
ராம் சுபக் சிங் 09 ஜூன் 1964 13 ஜூன் 1964 இந்திய தேசிய காங்கிரசு லால் பகதூர் சாஸ்திரி
மோகன் தாரியா 1977 1980 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
பிரணப் முகர்ஜி[3]   ஜனவரி 1980 ஜனவரி 1982 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
சிவ்ராஜ் பாட்டீல்[4]   1982 1983 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
பிரணப் முகர்ஜி[3]   செப்டம்பர் 1984 31 டிசம்பர் 1984 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
வி. பி. சிங்[5]   ஜனவரி 1985 மார்ச் 1985 இந்திய தேசிய காங்கிரசு ராஜீவ் காந்தி
அருண் நேரு[6][7] 5 டிசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம் வி. பி. சிங்
அஜித் சிங்[7][8] 5 டிசம்பர் 1989 10 நவம்பர் 1990
பிரணப் முகர்ஜி[9]   ஜனவரி 1993 பிப்ரவரி 1995 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே[10][11] 1998 1999 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
முரசொலி மாறன்   1999 2002 திராவிட முன்னேற்றக் கழகம்
அருண் ஜெட்லி   2003 2004 பாரதிய ஜனதா கட்சி
கமல் நாத்[12]   23 May 2004 2009 இந்திய தேசிய காங்கிரசு மன்மோகன் சிங்
ஆனந்த் சர்மா[13]   22 மே 2009 26 மே 2014
நிர்மலா சீத்தாராமன்
இணை அமைச்சர்
  26 மே 2014 3 செப்டம்பர் 2017 பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி
சுரேஷ் பிரபு   3 செப்டம்பர் 2017 30 மே 2019
பியுஷ் கோயல்   31 மே 2019 தற்போதுவரை

மேற்கோள்கள் தொகு

  1. Ministers and their Ministries of India
  2. "Third Lok SBioprofile : KANUNGO, SHRI NITYANAND". தேசியத் தகவல் மையம் (இந்தியா). http://164.100.47.132/LssNew/biodata_1_12/779.htm. பார்த்த நாள்: June 28, 2014. 
  3. 3.0 3.1 "Archived copy". http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=4195. 
  4. "Thirteenth Lok Sabha, Members Bioprofile : Patil,Shri Shivraj V.". தேசியத் தகவல் மையம் (இந்தியா). http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=321. பார்த்த நாள்: August 29, 2014. 
  5. "Tenth Lok Sabha, Members Bioprofile : SINGH, SHRI VISHWANATH PRATAP". தேசியத் தகவல் மையம் (இந்தியா). http://164.100.47.132/LssNew/biodata_1_12/2259.htm. பார்த்த நாள்: August 29, 2014. 
  6. "9th Lok Sabha, Members Bioprofile : NEHRU, SHRI ARUN KUMAR". தேசியத் தகவல் மையம் (இந்தியா). Archived from the original on 17 October 2013. https://web.archive.org/web/20131017214646/http://164.100.47.132/LssNew/biodata_1_12/2815.htm. பார்த்த நாள்: August 29, 2014. 
  7. 7.0 7.1 Arun Nehru was Minister of Commerce, while Ajit Singh was in charge of Industry
  8. "Fifteenth Lok Sabha, Members Bioprofile :Singh,Shri Ajit". தேசியத் தகவல் மையம் (இந்தியா). http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=14. பார்த்த நாள்: August 29, 2014. 
  9. "Fifteenth Lok Sabha, Members Bioprofile : Mukherjee,Shri Pranab". தேசியத் தகவல் மையம் (இந்தியா). http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=4195. பார்த்த நாள்: August 29, 2014. 
  10. "Rajya Sabha Members Biographical Sketches 1952 - 2003: H". pp. 3–4. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/h.pdf. பார்த்த நாள்: 2014-09-01. 
  11. Minister of Commerce
  12. "Sixteenth Lok Sabha Members Bioprofile : Kamal Nath,Shri". தேசியத் தகவல் மையம் (இந்தியா). http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=175. பார்த்த நாள்: August 29, 2014. 
  13. "Webpage of Shri Anand Sharma, Member of Parliament (RAJYA SABHA)". தேசியத் தகவல் மையம் (இந்தியா). http://164.100.47.5/newmembers/Website/Main.aspx. பார்த்த நாள்: August 29, 2014.