சோம் பிரகாஷ்

இந்திய அரசியல்வாதி

சோம் பிரகாஷ் (Som Parkash) (பிறப்பு:3 ஏப்ரல் 1949)[1] இந்தியாவின் பஞ்சா மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், ஹோசியார்பூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நடப்பு இந்திய வர்த்தகம் & தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவர்.[2][3] இவர் முன்னர் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.[4]

சோம் பிரகாஷ்
இணை அமைச்சர், இந்திய வர்த்தகம் & தொழில் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிஹோசியார்பூர் மக்களவை தொகுதி, பஞ்சாப்
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012-2019
தொகுதிபக்வாரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1949 (1949-04-03) (அகவை 75)
தௌலத்பூர், சாகித் பகத் சிங் நகர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அனிதா சோம் பிரகாஷ்
பிள்ளைகள்2
பெற்றோர்
  • ஹசரா ராம் (தந்தை)
  • மகோன் தேவி (தாய்)
வாழிடம்(s)பக்வாரா, கபூர்தலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா

மேற்கோள்கள்

தொகு
  1. Member Bio profile on Loksabha website
  2. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
  3. Ministers and their Ministries of India
  4. "Members of Legislative Assembly - BJP Punjab". Punjab BJP. Archived from the original on 15 March 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்_பிரகாஷ்&oldid=3723738" இலிருந்து மீள்விக்கப்பட்டது