ஆனந்த் சர்மா

இந்திய அரசியல்வாதி

ஆனந்த் சர்மா (இந்தி:आनंद शर्मा) (பிறப்பு: 5 ஜனவரி 1953)[1] இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்துள்ளார்.[2] ஷர்மா ராஜ்ய சபா, இந்திய நாடாளுமன்ற மேல்சபையில் உறுப்பினராக உள்ளார்.

ஆனந்த் சர்மா
Anand Sharma
ஆனந்த் சர்மா
2012 டாவோஸ் உலக பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டத்தில் ஆனந்த் சர்மா
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம்
பிரதமர்மன்மோகன் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1953 (1953-01-05) (அகவை 71)
சிம்லா, இமாசலப் பிரதேசம்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஜெநோபிய ஷர்மா
முன்னாள் கல்லூரிஇமாசலப் பிரதேச பல்கலைக்கழகம்
வேலைவழக்குரைஞர்

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. http://india.gov.in/my-government/indian-parliament/anand-sharma-shri
  2. http://commerce.nic.in/bio/cabinetminister.asp

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_சர்மா&oldid=3480337" இலிருந்து மீள்விக்கப்பட்டது