யாதகிரி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

யாதகிரி சட்டமன்றத் தொகுதி (Yadgir Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது யாதகிரி மாவட்டத்தில் உள்ளது. ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 38 ஆகும்.[2][3]

யாதகிரி
இந்தியத் தேர்தல் தொகுதி
யாதகிரி மாவட்டத்தில் யாதகிரி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்யாதகிரி
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சன்னாரெட்டி பாட்டீல் துன்னூர்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பசவந்தராயா சுயேச்சை
1962 மகந்த்சுவாமி விருபாக்சய்யா லோக் சேவக் சங்கம்
1967 வி. ஆர். ராச்சன்கௌடா சுயேச்சை
1972 விஸ்வநாத் ரெட்டி
1978 சர்ணப்பா நாகப்பா கலபுரகி இந்திரா காங்கிரஸ்
1983 விஸ்வநாத் ரெட்டி ஜனதா கட்சி
1985
1989 மாலகரெட்டி லட்சுமண்ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999 ஏ. பி. மாலகரெட்டி
2004 வீர் பசவந்த்ரெட்டி முத்னால் சுயேச்சை
2008 ஏ. பி. மாலகரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 வெங்கடரெட்டி முத்னால் பாரதிய ஜனதா கட்சி
2023 சன்னாரெட்டி பாட்டீல் துன்னூர்[1][4] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - யாதகிரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "யாதகிரி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)