இந்திரா காங்கிரஸ்

இந்திரா காங்கிரசு (Indian National Congress Requisitionists) (1969-1977) காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவுபட்டு இந்திரா காந்தி தலைமையில் செயல்பட்டு வந்த கட்சியாகும்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Difference between old congress and new congress? | EduRev Humanities/Arts Question".
  2. "Difference between old congress and new congress? | EduRev Humanities/Arts Question".
  3. "Indira Gandhi nationalised 14 Indian banks on this day: Why she did do that and what was the outcome". Times Now. July 19, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_காங்கிரஸ்&oldid=3768927" இலிருந்து மீள்விக்கப்பட்டது