ராய்ச்சூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
(ராயசூரு மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராயச்சூரு (ராய்ச்சூர்) மக்களவைத் தொகுதி கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
யாதகிரி 36 சோராப்புரா பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ராஜா வெங்கடப்ப நாயக்
37 சகாப்பூர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் சரணபசப்ப கௌடா தர்சணாப்பூர்
38 யாதகிரி பொது இந்திய தேசிய காங்கிரஸ் சன்னாரெட்டி பாட்டீல் துன்னூர்
ராயசூரு 53 ராயசூரு ஊரகம் பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பசனகௌடா தட்டல்
54 ராயசூரு பொது பாரதிய ஜனதா கட்சி எஸ். சிவராஜ் பாட்டீல்
55 மாண்வி பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ஜி. ஹம்பய்ய நாயக் பல்லடகி
56 தேவதுர்கா பழங்குடியினர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கரேம்மா
57 லிங்கசகூரு பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி மானப்பா டி. வஜ்ஜல்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4790[தொடர்பிழந்த இணைப்பு] - இந்திய மக்களவையின் இணையதளம்