பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (பீகார்)

பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டசபைத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

  • 2008 வரை பாட்னா நாடாளுமன்றத் தொக்தியாக இருந்தது
  • 2008 தொகுதி மறுசீரமைப்பில் பாடலிபுத்ரா மற்றும் பாட்னா சாகிப் என இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது
ஆண்டு உறுப்பினர் கட்சி
2008 வரை பார்க்க: பாட்னா மக்களவைத் தொகுதி
2009 இரஞ்சன் பிரசாத் யாதவ் ஐக்கிய ஜனதா தளம்
2014 ராம் கிருபாள் யாதவ்[2] பாரதிய ஜனதா கட்சி
2019

நாடாளுமன்றத் தேர்தல்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு - 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3832[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை