கிருபாநாத் மல்லா
இந்திய அரசியல்வாதி
கிருபாநாத் மல்லா (Kripanath Mallah)(பிறப்பு 15 அக்டோபர் 1973) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 17வது மக்களவையில் அசாமின் கரீம்கஞ்ச் தொகுதியிலிருந்து இந்திய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இவர் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் ரட்டாபரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] முன்னதாக, இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் பணியாற்றினார்.[4]
கிருபாநாத் மல்லா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | ராதேசியாம் பிசுவாசு |
தொகுதி | கரீம்கஞ்சு |
துணை சட்டப்பேரவைத் தலைவர், அசாம் சட்ட மன்றம் | |
பதவியில் 26 செப்டம்பர் 2018 – 23 மே 2019 | |
முன்னையவர் | தீலிப் குமார் பால் |
பின்னவர் | அமினுல் ஹக் லசுகர் |
சட்டமன்ற உறுப்பினர் அசாம் | |
பதவியில் 2003–2006 | |
முன்னையவர் | ரத்தீஷ் ரஞ்சன் சவுத்ரி |
பின்னவர் | சாம்பு சிங் மல்லா |
தொகுதி | ராதாபாரி |
பதவியில் 2011–2015 | |
முன்னையவர் | சாம்பு சிங் மல்லா |
தொகுதி | ராதாபாரி |
பதவியில் 2016–2019 | |
தொகுதி | ராதாபாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1973 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | கரீம்கஞ்ச் கல்லூரி (இளநிலை அறிவியல்) |
ஆரம்ப வாழ்க்கை
தொகுமல்லா 15 அக்டோபர் 1973-ல் அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிடாநகரில் பிறந்தார். 1997-ல் அசாம் பல்கலைக்கழகத்தின் கரீம்கஞ்ச் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "MLA team visits Bangla border in Karimganj". Archived from the original on 2019-01-21. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
- ↑ Political defection of Indian netas in recent past
- ↑ Assam election results: Highest and lowest margin
- ↑ Nine Congress MLAs in Assam join BJP
- ↑ "Mallah, Shri Kripanath". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
- ↑ "Kripanath Mallah(Bharatiya Janata Party(BJP)):Constituency- KARIMGANJ(ASSAM) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.