பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
பெங்களூரு நகரம் | 160 | சர்வக்ஞநகரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கேலச்சந்திர ஜோசப் ஜார்ஜ் | |
161 | சி. வி. இராமன் நகரா | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | எஸ். ரகு | ||
162 | சிவாஜிநகரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ரிஸ்வான் அர்சத் | ||
163 | சாந்தி நகரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | என். ஏ. ஹாரிஸ் | ||
164 | காந்தி நகர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | தினேஷ் குண்டுராவ் | ||
165 | இராஜாஜி நகரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | எஸ். சுரேஷ் குமார் | ||
168 | சாமராஜபேட்டை | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. ஜி. ஜமீர் அஹ்மத் கான் | ||
174 | மகதேவபுரா | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | எஸ். மஞ்சுளா |
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
தொகுஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது
| |||
2009 | பி. சி. மோகன் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)