பி. சி. மோகன்

இந்திய அரசியல்வாதி

பி.சி.மோகன் (P. C. Mohan , பிறப்பு: 24 ஜூலை 1963) இந்திய அரசியல்வாதியும், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்[1][2][3]. பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில துணை தலைவராக உள்ளார் [4][5]

மேற்கோள்கள் தொகு

  1. www.india.gov.in/my-government/indian-parliament/p-c-mohan
  2. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  3. "Karnataka General Election 2009" (PDF). Election Commission of India. p. 88.
  4. "Meet PC Mohan, the MP-elect from Bangalore Central". Bengaluru Citizenmatters.
  5. https://www.pcmohan.com/about/ }}
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._மோகன்&oldid=3589860" இலிருந்து மீள்விக்கப்பட்டது