தினேஷ் குண்டு ராவ்
இந்திய அரசியல்வாதி
தினேஷ் குண்டு ராவ் (Dinesh Gundu Rao 9 அக்டோபர் 1969) இந்திய அரசியல்வாதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்த்தவர். கர்நாடக மாநில முன்னாள் உணவு துறை அமைச்சர். [1] காந்தி நகர் தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]l[3] இவரது தந்தை முன்னாள் கர்நாடக முதல்வர் ஆர். குண்டுராவ் ஆவார்.[4] இவர் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் உள்ளார். கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[5]
தினேஷ் குண்டு ராவ் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா | 9 அக்டோபர் 1969
பணி | தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (ஐந்து முறை: 1994-1999, 1999-2004, 2004-2008, 2008-2013, 2018-) |
பெற்றோர் | ஆர். குண்டுராவ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dinesh Gundu Rao, Gandhinagar constituency Karnataka election results 2018: Congress retains seat" (in en-US). The Financial Express. 2018-05-14. https://www.financialexpress.com/elections/karnataka-assembly-elections-2018/dinesh-gundu-rao-gandhinagar-constituency-karnataka-election-result-2018-all-you-need-to-know/1166597/.
- ↑ "Chaos in House,near-fight outside". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 July 2010 இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120820014728/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-10/bangalore/28282246_1_reddy-brothers-illegal-mining-t-h-suresh-babu. பார்த்த நாள்: 10 June 2011.
- ↑ Prabhu, Nagesh (2018-04-28). "Bengaluru has become more aspirational: Dinesh Gundu Rao" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/elections/karnataka-2018/bengaluru-has-become-more-aspirational-dinesh-gundu-rao/article23713267.ece.
- ↑ "Here, it’s advantage Dinesh Gundurao" (in en). Deccan Chronicle. 2018-04-18. https://www.deccanchronicle.com/nation/politics/180418/here-its-advantage-dinesh-gundurao.html.
- ↑ http://www.politicalworld.in/karnataka-mla-img/DINESHGUNDURAO/index.html[தொடர்பிழந்த இணைப்பு]