ஆர். குண்டுராவ்

இந்திய அரசியல்வாதி

குண்டுராவ் (கன்னடம்: ಗುಂಡೂ ರಾವ್, பி. ஏப்ரல் 08, 1937) இந்திய தேசிய காங்கிரசு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சனவரி 12 , 1980 முதல் 06 சனவரி 1983 வரை கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்தார் .

குண்டுராவ்
குண்டுராவ்
9ஆவது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
12 சனவரி 1980 – 06 சனவரி 1983
முன்னையவர்தேவராஜ் அர்ஸ்
பின்னவர்இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஏப்ரல் 1937 (1937-04-08) (அகவை 87)
குசால்நகர், குடகு மாவட்டம் , கருநாடகம் இந்தியா இந்தியா
இறப்பு22 ஆகத்து 1993
லண்டன்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்வரலட்சுமி
பிள்ளைகள்தினேஷ் குண்டு ராவ்
வாழிடம்குசால்நகர்
மூலம்: [1]

இளமைக் காலம்

தொகு

குண்டுராவ், 08 ஏப்ரல் , 1932ஆம் ஆண்டு குசால்நகர் சேர்ந்த ராமராவ் மற்றும் சின்னமா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1][2] இவரின் தந்தை பள்ளி தலைமையாசிரியர் ஆவார். இவர் கன்னட பிராமண குடும்பத்தினைச் சேர்ந்தவர்.[3]

அரசியல் வாழக்கை

தொகு

குண்டு ராவ் தனது அரசியல் வாழ்க்கையை குசால்நகரின் நகராட்சித் தலைவராகத் தொடங்கினார். இந்த பதவியில் இவர் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் சோமவாரப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகவும், குறுகிய காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். பின்பு கர்நாடக மாநில முதல்வர் ஆனார்.[2][4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 2017-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  2. 2.0 2.1 "The Charismatic Chief – Gundu Rao". Karnataka.com.
  3. "RAHUL GANDHI APPOINTS DINESH GUNDU RAO AS KARNATAKA CONGRESS CHIEF". India Times. https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/rahul-gandhi-appoints-dinesh-gundu-rao-as-karnataka-congress-chief/amp_articleshow/64855910.cms. பார்த்த நாள்: 2 July 2018. 
  4. "Profile of Late. Sri R Gundu Rao". Dinesh Gundu rao personal website. Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  5. "Gundu Rao was known for his boldness". The Hindu. 26 February 2007 இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070228131013/http://www.hindu.com/2007/02/26/stories/2007022603870400.htm. 
  6. "Achievements of Gundu Rao significant, says Ananthamurthy". The Hindu. 5 March 2006 இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060420141349/http://www.hindu.com/2006/03/05/stories/2006030520330300.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._குண்டுராவ்&oldid=3926517" இலிருந்து மீள்விக்கப்பட்டது