பர்சோத்தம் ரூபாலா

பர்சோத்தம் ரூபாலா (Parshottam Khodabhai Rupala ( (பிறப்பு: 1 அக்டோபர் 1954) குஜராத் மாநில அரசியல்வாதியும், இந்திய மாநிலங்களவை உறுப்பினரும்[1][2], இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறையின் மூத்த அமைச்சரும் ஆவார்.[3] இவர் சூலை 2016 முதல் மே 2019 முடிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும், மே 2019 முதல் சூலை 2021 முடிய வேளாண்மை அமைச்சகத்தின் இணை அமைச்சராக செயல்பட்டார்.[4] சூலை 2021 முதல் இவர் இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறையின் மூத்த அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.[5] முன்னர் இவர் முன்னர் குஜராத் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும், குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பர்சோத்தம் ரூபாலா
அமைச்சர், இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 சூலை 2021
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் கிரிராஜ் சிங்
வேளாண்மை அமைச்சர்
பதவியில்
5 சூலை 2016 – 7 சூலை 2021
பிரதமர் நரேந்திர மோதி
அமைச்சர் ராதா மோகன் சிங்
நரேந்திர சிங் தோமர்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்
பதவியில்
5 சூலை 2016 – 30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 சூன் 2016
தொகுதி குஜராத்
பதவியில்
10 ஏப்ரல் 2008 – 9 ஏப்ரல் 2014
தொகுதி குஜராத்
தலைவர், குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
26 அக்டோபர் 2006 – 1 பிப்ரவரி 2010
முன்னவர் வாஜுபாய் வாலா
பின்வந்தவர் ஆர். சி. பால்டு
குஜராத் வேளாண்மை அமைச்சர்
பதவியில்
7 அக்டோபர் 2001 – 21 டிசம்பர் 2002
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி
குஜராத் மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1995 – 19 செப்டம்பர் 1996
குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேல்
சுரேஷ் மேத்தா
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1991–2002
தொகுதி அம்ரேலி சட்டமன்ற தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 அக்டோபர் 1954 (1954-10-01) (அகவை 69)
ஐஸ்வரியா, பம்பாய் மாகாணம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சவிதா பென் (திருமணம் 1979)
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் இளநிலை அறிவியல், சௌராஷ்டிரா பல்கலைக்கழகம்
பணி அரசியல், விவசாயம்
இணையம் www.parshottamrupala.com

மேற்கோள்கள் தொகு

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952" இம் மூலத்தில் இருந்து 14 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190214083532/http://164.100.47.5/Newmembers/alphabeticallist_all_terms.aspx. 
  2. "BJP's Parshottam Rupala Elected To Rajya Sabha From Gujarat". 3 June 2016. http://www.ndtv.com/india-news/bjps-parshottam-rupala-elected-to-rajya-sabha-from-gujarat-1415270. 
  3. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/cabinet-reshuffle-meet-some-of-the-faces-from-pm-modis-new-team/articleshow/84203141.cms. பார்த்த நாள்: 8 July 2021. 
  4. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
  5. "Parshottam Rupala gets Ministry of Fisheries, Animal Husbandry and Dairying". 2021-08-07. https://www.indiatoday.in/india/story/parshottam-rupala-gets-ministry-of-fisheries-animal-husbandry-and-dairying-1825257-2021-07-08. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சோத்தம்_ரூபாலா&oldid=3742770" இருந்து மீள்விக்கப்பட்டது