மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் (Ministry of Fisheries, Animal Husbandry and Dairying) இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சகமாகும். இதன் மூத்த அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா ஆவார். இணை அமைச்சர்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் சஞ்சீவ் பல்யாண் ஆவர்.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்
இந்திய அரசுச் சின்னம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்தியாஇந்திய ஒன்றியம்
அமைப்பு தலைமைகள்
  • கிரிராஜ் சிங், கேபினட் அமைச்சர்
  • சஞ்சிவ் குமார் பால்யன், மாநிலங்களுக்கான அமைச்சர்
  • பிரதாப் சந்த்ர சாரங்கி, மாநிலங்களுக்கான அமைச்சர்
வலைத்தளம்www.dahd.nic.in

இது வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் அதே பெயரில் உள்ள துறையைச் சேர்ந்த மோடி அரசால் 2019 மே மாதம் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை அமுலின் சந்தைப்படுத்துபவர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எஃப்) வரவேற்றது.[1]

அமைச்சர்கள்

தொகு
பெயர் படம் பதவிக்காலம் கட்சி
மவுண்ட்பேட்டன் பிரபு 1946 1946 இந்திய தேசிய காங்கிரசு
சக்கரவர்த்தி இராசகோபாலாசாரி   1946 1946 இந்திய தேசிய காங்கிரசு
இராசேந்திர பிரசாத்   1946 1946 இந்திய தேசிய காங்கிரசு
ஜவகர்லால் நேரு   1946 2 செப்டம்பர் 1947 இந்திய தேசிய காங்கிரசு
இராசேந்திர பிரசாத்   2 செப்டம்பர் 1947 14 ஜனவரி 1948 இந்திய தேசிய காங்கிரசு
ஆர்ச்சிபால்ட் வேவல் 14 ஜனவரி 1948 19 ஜனவரி 1948
ஜெய்ராம்தாசு தொளத்தரம்   19 ஜனவரி 1948 13 மே 1950
கே. எம். முன்ஷி   13 மே 1950 13 மே 1952
இஃபி அகமது கித்வாய்   13 மே 1952 24 அக்டோபர் 1954
அஜித் பிரசாத் ஜெயின் 25 நவம்பர் 1954 24 ஆகஸ்ட் 1959
எஸ். கே. பட்டீல் 24 ஆகஸ்ட் 1959 1 செப்டம்பர் 1963
சுவரண் சிங் 1 செப்டம்பர் 1963 9 ஜூன் 1964
சி. சுப்பிரமணியம்   9 ஜூன் 1964 12 மார்ச் 1967
ஜெகசீவன்ராம்   13 மார்ச் 1967 27 ஜூன் 1970 இந்திய தேசிய காங்கிரசு
பக்ருதின் அலி அகமது   27 ஜூன் 1970 3 ஜூலை 1974
ஜெகசீவன்ராம்   10 அக்டோபர் 1974 2 பிப்ரவரி 1977
பிரகாஷ் சிங் பாதல்   28 மார்ச் 1977 17 ஜூன் 1977 சிரோமணி அகாலி தளம்
சுர்சித் சிங் பர்னாலா   18 ஜூன் 1977 28 ஜூலை 1979
செளத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்   30 ஜூலை 1979 14 ஜனவரி 1980 இந்திய தேசிய காங்கிரசு
ரவி பீரேந்திர சிங் 14 ஜனவரி 1980 31 டிசம்பர் 1984 இந்திய தேசிய காங்கிரசு
பூட்டா சிங்   31 டிசம்பர் 1984 12 மே 1986
குருதியால் சிங் திலன் 12 மே 1986 13 பிப்ரவரி 1988
பஜன்லால் 14 பிப்ரவரி 1988 2 டிசம்பர் 1989
தேவிலால்   2 டிசம்பர் 1989 20 ஜூன் 1991 ஜனதா தளம்
பல்ராம் சாக்கர்   21 June 1991 17 ஜனவரி 1996 இந்திய தேசிய காங்கிரசு
ஜெகனாத் மிஸ்ரா 8 பிப்ரவரி 1996 16 மே 1996 இந்திய தேசிய காங்கிரசு
சூரஜ் பான்   16 மே 1996 1 ஜூன் 1996 பாரதிய ஜனதா கட்சி
தேவ கெளடா   1 ஜூன் 1996 10 ஜூலை 1996 ஜனதா தளம்
சதுரனன் மிஸ்ரா 10 ஜூலை 1996 19 மார்ச் 1998 இந்தியப் பொதுவுடமைக் கட்சி
அடல் பிகாரி வாச்பாய்   19 நவம்பர் 1998 22 நவம்பர் 1999 பாரதிய ஜனதா கட்சி
நிதிஷ் குமார்   22 நவம்பர் 1999 3 மார்ச் 2000 ஐக்கிய ஜனதாதளம்
சுந்தர்லால் பட்வா 6 மார்ச் 2000 22 ஜூலை 2001 பாரதிய ஜனதா கட்சி
அஜித் சிங்   22 ஜூலை 2001 23 மே 2003 ராஷ்ட்டிரிய லோக் தள்
ராஜ்நாத் சிங்   24 மே 2003 21 மே 2004 பாரதிய ஜனதா கட்சி
சரத் பவார்   22 மே 2004 26 மே 2014 தேசியவாத காங்கிரசு கட்சி
இராதா மோகன் சிங்   27 மே 2014 30 மே 2019 பாரதிய ஜனதா கட்சி
நரேந்திர சிங் தோமர்   30 மே 2019 30 மே 2019 பாரதிய ஜனதா கட்சி
கிரிராஜ் சிங்   30 மே 2019 7 சூலை 2021 பாரதிய ஜனதா கட்சி
பர்சோத்தம் ரூபாலா   7 சூலை 2021 பதவியில் பாரதிய ஜனதா கட்சி

இணை அமைச்சர்

தொகு
பெயர் உருவப்படம் பதவிக் காலம் அரசியல் கட்சி
பிரதாப் சந்திர சாரங்கி   31 மே 2019 பதவியில் பாரதிய ஜனதா கட்சி
சஞ்சீவ் குமார் பாலியன்   31 மே 2019 பதவியில் பாரதிய ஜனதா கட்சி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

 

  1. "GCMMF welcomes separate ministry for animal husbandry", The Hindu Business Line, 1 June 2019

வெளி இணைப்புகள்

தொகு