நரேந்திர சிங் தோமர்

இந்திய அரசியல்வாதி

நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) மத்திய சுரங்கத்துறை, உருக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்[1]. வயது, 61. ம.பி.,யைச் சேர்ந்தவர். செல்லமாக 'முன்னா பையா' என்றழைக்கப்படும் இவர், குவாலியர் தொகுதியில், காங்., வேட்பாளர் அசோக் சிங்கை 29,699 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

நரேந்திர சிங் தோமர்
சபாநாயகர், இராஜஸ்தான் சட்டப் பேரரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
14 டிசம்பர் 2023
ஆளுநர்மங்குபாய் சி. படேல்
முதலமைச்சர்மோகன் யாதவ்
முன்னையவர்கிரிஷ் கௌதம்
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2023
தொகுதிதிமானி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1998–2008
தொகுதிகுவாலியர் சட்டமன்றத் தொகுதி
வேளாண்மை & விவசாயிகள் நல அமைச்சர்
பதவியில்
30 மே 2019 – 7 டிசம்பர் 2023
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்இராதா மோகன் சிங்
பின்னவர்அருச்சுன் முண்டா
அமைச்சர், ஊரக வளர்ச்சி அமைச்சகம் & பஞ்சாயத்து இராஜ்
பதவியில்
5 சூலை 2016 – 7 சூலை2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சௌத்திரி பிரேந்தர் சிங்
பின்னவர்கிரிராஜ் சிங்
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
பதவியில்
18 செப்டம்பர் 2020 – 7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், இந்தியா
பதவியில்
13 நவம்பர் 2018 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
சுரங்கங்கள் அமைச்சகம்
பதவியில்
3 செப்டம்பர் 2017 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
பதவியில்
26 மே வ்2014 – 5 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (கூடுதல் பொறுப்பு)
பதவியில்
18 சூலை 2017 – 3 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
உருக்கு அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
26 மே 2014 – 5 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
23 மே 2019 – 3 டிசம்பர் 2023
தொகுதிமொரேனா மக்களவை தொகுதி
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
தொகுதிகுவாலியர் மக்களவை தொகுதி
பதவியில்
31 மே 2009 – 16 மே2014
தொகுதிமொரேனா மக்களவை தொகுதி
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
20 சனவரி 2009 – 16 மே 2009
தொகுதிமத்தியப் பிரதேசம்
தலைவர்
பாரதிய ஜனதா கட்சி, மத்தியப் பிரதேசம்
பதவியில்
20 நவம்பர் 2006 – மார்ச் 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சூன் 1957 (1957-06-12) (அகவை 66)
குவாலியர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கிரண் தோமர்
பிள்ளைகள்3
வாழிடம்குவாலியர்
முன்னாள் கல்லூரிஜிவாஜி பல்கலைக்கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_சிங்_தோமர்&oldid=3845238" இலிருந்து மீள்விக்கப்பட்டது