2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்
இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. பல்வேறு துறைகளில் இவ்வரசின் நிர்வாக செயற்பாடுகள் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன.
வெளியுறவுக் கொள்கை
தொகுஇராணுவம்
தொகு- ஐஎன்எஸ் கொச்சி எனும் போர்க் கப்பல் 30 செப்டம்பர் 2015 அன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.[1]
பொருளாதாரம்
தொகுசட்டம் ஒழுங்கு
தொகுஉத்திரப் பிரதேசம்
தொகு- மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தெரிவித்தார்[2].
தொடர்வண்டிப் போக்குவரத்து
தொகுஅமைச்சர்கள்
தொகு- டி. வி. சதானந்த கௌடா - ஒன்றிய ஆய அமைச்சர்
- மனோஜ் சின்கா - நடுவண் இணை அமைச்சர்
கட்டண உயர்வு (சூன் 20, 2014)
தொகு- அனைத்து வகுப்புகளுக்குமான பயணக் கட்டணம் 14.2% அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சரக்குக் கட்டண உயர்வு 6.5% ஆகும்[3].
- கட்டண உயர்விற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன[4][5][6].
தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்டம் (2014 - 2015)
தொகுசூலை 8 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[7]. இது அமைச்சர் சதானந்த கௌடாவின் முதலாவது தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையாகும்[8]. முக்கிய அம்சங்கள்[9]:
- மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் தொடர்வண்டி திட்டம்.
நீர்வள மேலாண்மை
தொகுநீர்வள அமைச்சகம் என அழைக்கப்பட்டுவந்த அமைச்சகம், நீர்வளம், ஆறுகள் வளராக்கம் மற்றும் கங்கை புத்துயிர்ப்பு அமைச்சகம் எனும் புதிய பெயரினைப் பெற்றது[10]. ஆற்றுநீர் வளத்தைப் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையில் இந்த அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை
தொகுஉச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பார்வைக் குழுவினை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சூன் 18, 2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[11].
நாடாளுமன்ற செயற்பாடுகள்
தொகுமுதல் கூட்டத் தொடர்
தொகு- முதல் கூட்டத் தொடர் சூன் 4 முதல் சூன் 11 வரை நடந்தது[12][13]. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரு அவைகளின் கூட்டமர்வில் சூன் 9 அன்று உரையாற்றினார்.[14] குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.[15][16][17]
வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் (2014)
தொகுசூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. சூலை 10 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[18]. சூலை 7 அன்று விலைவாசி உயர்வு, தொடர்வண்டி கட்டணம் உயர்வு போன்றவை தொடர்பாக மக்களவையில் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.[19]. சூலை 8 அன்று தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சூலை 9 அன்று 2013-14ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்[20][21]. சூலை 10 அன்று 2014-15ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "INS Kochi stealth guided missile destroyer commissioned". The Economic Times. 30 September 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
- ↑ "Centre closely monitoring law and order in Uttar Pradesh: Rajnath". தி இந்து. 16 சூன் 2014. http://www.thehindu.com/news/national/centre-closely-monitoring-law-and-order-in-uttar-pradesh-rajnath/article6119917.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 17 சூன் 2014.
- ↑ "Rail passenger fare hiked by 14.2 per cent". The Hindu. 21 சூன் 2014. http://www.thehindu.com/news/national/rail-passenger-fare-hiked-by-142-per-cent/article6133745.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014.
- ↑ "Opposition parties slam NDA for rail fare hike". The Hindu. 20 சூன் 2014. http://www.thehindu.com/news/national/opposition-parties-slam-nda-for-rail-fare-hike/article6133906.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014.
- ↑ "Withdraw rail fare hike, says Jayalalithaa". The Hindu. 21 சூன் 2014. http://www.thehindu.com/news/national/tamil-nadu/withdraw-rail-fare-hike-says-jayalalithaa/article6134427.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014.
- ↑ "Biggest hike at one go, says Congress". The Hindu. 21 சூன் 2014. http://www.thehindu.com/news/national/biggest-hike-at-one-go-says-congress/article6134365.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014.
- ↑ "English_Speech_2014-15.pdf". indianrailways. 8 சூலை 2014. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/finance_budget/Budget_2014-15/English_Speech_2014-15.pdf. பார்த்த நாள்: 9 சூலை 2014.
- ↑ "ரயில்வே பட்ஜெட் தாக்கல்: அமைச்சர் சதானந்த கௌடவின் உரையில் முக்கிய அம்சங்கள்...". தினமணி. 8 சூலை 2014. http://www.dinamani.com/latest_news/2014/07/08/ரயில்வே-பட்ஜெட்-தாக்கல்-அமை/article2320688.ece. பார்த்த நாள்: 8 சூலை 2014.
- ↑ "Railway Budget 2014-15: Highlights". The Hindu. 8 சூலை 2014. http://www.thehindu.com/news/national/railway-budget-201415-highlights/article6189594.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 8 சூலை 2014.
- ↑ "வரலாறு". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ "முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேற்பார்வைக் குழு: ஒன்றிய அரசு ஒப்புதல்". தினமணி. 19 சூன் 2014. http://www.dinamani.com/india/2014/06/19/முல்லைப்-பெரியாறு-உச்ச-நீதி/article2287679.ece. பார்த்த நாள்: 20 சூன் 2014.
- ↑ "Will meet people’s aspirations: Modi". தி இந்து. 5 சூன் 2014. http://www.thehindu.com/todays-paper/will-meet-peoples-aspirations-modi/article6083912.ece. பார்த்த நாள்: 12 சூன் 2014.
- ↑ "நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு". தினமணி. 12 சூன் 2014. http://www.dinamani.com/india/2014/06/12/நாடாளுமன்ற-இரு-அவைகளும்-தேத/article2276250.ece. பார்த்த நாள்: 12 சூன் 2014.
- ↑ "Address by the President of India, Shri Pranab Mukherjee to Parliament". தி இந்து. 9 சூன் 2014. http://www.thehindu.com/news/resources/address-by-the-president-of-india-shri-pranab-mukherjee-to-parliament/article6097762.ece. பார்த்த நாள்: 12 சூன் 2014.
- ↑ "My government will work for development of Muslims, says Modi". தி இந்து. 12 சூன் 2014. http://www.thehindu.com/news/national/my-government-will-work-for-development-of-muslims-says-modi/article6104657.ece?. பார்த்த நாள்: 13 சூன் 2014.
- ↑ "PM strikes conciliatory note". தி இந்து. 12 சூன் 2014. http://www.thehindu.com/news/national/pm-strikes-conciliatory-note/article6105273.ece?homepage=true&utm_source=Most%20Popular&utm_medium=Homepage&utm_campaign=Widget%20Promo. பார்த்த நாள்: 13 சூன் 2014.
- ↑ "வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடி உறுதி". தினமணி. 12 சூன் 2014. http://www.dinamani.com/india/2014/06/12/வறுமை-ஒழிப்பு-பெண்களுக்கு-ப/article2276101.ece. பார்த்த நாள்: 13 சூன் 2014.
- ↑ "Jaitley to present budget on July 10". தி இந்து. 23 சூன் 2014. http://www.thehindu.com/news/national/jaitley-to-present-budget-on-july-10/article6141352.ece?homepage=true. பார்த்த நாள்: 23 சூன் 2014.
- ↑ "முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை". தினமணி. 8 சூலை 2014. http://www.dinamani.com/india/2014/07/08/முதல்-நாளிலேயே-முடங்கியது-ம/article2320004.ece. பார்த்த நாள்: 8 சூலை 2014.
- ↑ "டிசம்பருக்குள் பணவீக்கம் குறையும்". தினமணி. 10 சூலை 2014. http://www.dinamani.com/india/2014/07/10/டிசம்பருக்குள்-பணவீக்கம்-க/article2323513.ece. பார்த்த நாள்: 10 சூலை 2014.
- ↑ "Economy to cross 5% mark: Survey". தி இந்து. 10 சூலை 2014. http://www.thehindu.com/business/budget/economy-to-cross-5-mark-survey/article6194692.ece?homepage=true. பார்த்த நாள்: 10 சூலை 2014.
வெளியிணைப்புகள்
தொகு- A prime ministerial form of government
- Two years of Modi government: a review, தி இந்து (ஆங்கிலம்), 25 மே 2016