ஐஎன்எஸ் கொச்சி
ஐஎன்எஸ் கொச்சி (INS Kochi (D64)) என்பது முற்றிலும் இந்தியாவில் கட்டப்பட்ட போர்க் கப்பல் ஆகும். இக் கப்பல் 30 செப்டம்பர் 2015 அன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.[7] மும்பை கடற்படைத்தளத்தில் 30 செப்டம்பர் 2015 அன்று நடைபெற்ற விழாவில் இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார். உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான இரண்டாவது மிகப்பெரிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் கொச்சியில் விண்ணில் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டது.
ஐஎன்எஸ் கொச்சி, போர்க் கப்பல்
| |
கப்பல் (இந்தியா) | |
---|---|
பெயர்: | ஐஎன்எஸ் கொச்சி |
இயக்குனர்: | இந்தியக் கடற்படை |
கட்டியோர்: | மசகான் கப்பல் கட்டும் நிறுவனம், மும்பை |
துவக்கம்: | 25 அக்டோபர் 2005 |
வெளியீடு: | 18 செப்டம்பர் 2009 |
பணியமர்த்தம்: | 30 செப்டம்பர் 2015 |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | கொல்கத்தா வகை போர்க் கப்பல் |
பெயர்வு: | 7,500 டன்கள்[1][2] |
நீளம்: | 163 மீ |
வளை: | 17.4 மீ |
விரைவு: | 30கடல் மைல் |
உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: |
|
மின்னணுப் போரும்: |
|
போர்க்கருவிகள்: | Anti-air missiles: 4 × 8-cell VLS, for a total of 32;[5] எதிரி கப்பலை தகர்க்கும் ஏவுகனைகள்: |
காவும் வானூர்திகள்: | 2x ஹெலிகாப்டர்கள்: |
163 மீட்டர் நீளமும், 17.4 மீட்டர் அகலமும், 7500 டன் எடையும் கொண்ட ஐஎன்எஸ் கொச்சி போர்க் கப்பல், போர் விமானங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். இது 4000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்தப் போர்க்கப்பலில் 40 கடற்படை அதிகாரிகளும், 350 வீரர்களும் பணியாற்றுகின்றனர்.
இதனையும் காண்க
தொகு- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
- ஐ. என். எசு. அரிகந்த்
- ஐ.என்.எஸ். காமோர்த்தா
- ஐ.என்.எஸ். சுனைனா
- ஐ.என்.எஸ். தரங்கிணி
- ஐ.என்.எஸ்.சக்ரா
- ஐஎன்எஸ் சக்ரா 2
- ஐஎன்எஸ் சரயு (பி57)
- ஐஎன்எஸ் சென்னை
- ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)
- ஐஎன்எஸ் ராணா (டி52)
- ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)
- எச். எம். எஸ் பஞ்சாபி
- ராஜபுதன வகுப்பு அழிகலன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Navy gets its largest destroyer". The Hindu. 13 July 2014. http://www.thehindu.com/news/national/navy-gets-its-largest-destroyer/article6205050.ece. பார்த்த நாள்: 15 July 2014.
- ↑ "Largest destroyer project of Navy hit by delay". Defence Express. 6 Jun 2013 இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140810205631/http://www.defenceexpress.com/index.php/navy/item/277-largest-destroyer-project-of-navy-hit-by-delay. பார்த்த நாள்: 15 July 2014.
- ↑ "Bharat Electronics Ltd. awards LW08 contract to Thales". Thalesgroup.com. 2 July 2008. Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-04-02.
- ↑ "Indian Navy to get four new destroyers". dnaindia.com. 17 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-04-02.
- ↑ Som, Vishnu (16 August 2014). "On INS Kolkata, PM is Only Partially Correct". NDTV. http://www.ndtv.com/opinion/on-ins-kolkata-pm-is-only-partially-correct-654566. பார்த்த நாள்: 8 March 2015. "At the moment, she is designed to carry only 32 Barak surface-to-air missiles..."
- ↑ "Israeli navy equipping warships with new missile system: report". XinhuaNet. 29 July 2013. http://news.xinhuanet.com/english/world/2013-07/29/c_132581386.htm. பார்த்த நாள்: 29 July 2013.
- ↑ "INS Kochi stealth guided missile destroyer commissioned". The Economic Times. 30 September 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.