ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)

ஐஎன்எஸ் ரன்வீர் (டி54) இந்தியக் கடற்படைக்காக நான்காவதாக கட்டப்பட ராஜ்புட் வகுப்பு அழிகலன் ஆகும். ரன்வீர் 28 அக்டோபர் 1986 அன்று செயற்பாட்டுக்கு வந்தது. ஐஎன்எஸ் மைசூருடன் சேர்ந்து இது 15வது சார்க் மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மற்ற உயர் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக இலங்கை கடல் எல்லைக்கு சற்று வெளியே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. [2]

ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)
கப்பல்
பெயர்: ஐஎன்எஸ் ரன்வீர்
கட்டியோர்: 61 கொம்முனரா கப்பல்கட்டும் தொழிற்சாலை
பணியமர்த்தம்: 28 அக்டோபர் 1986
நிலை: as of 2024, செயல்பாட்டில் உள்ளது
பதக்கங்கள்:
Seal of INS Ranvir
Seal of INS Ranvir
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:ராஜ்புட் வகுப்பு அழிகலன்
பெயர்வு:3,950 டன்கள் standard,
4,974 டன்கள் full load
நீளம்:147 m (482 அடி)
வளை:15.8 m (52 அடி)
Draught:5 m (16 அடி)
உந்தல்:4 x வாயு விசையாழி பொறிகள்; 2 shafts, 72,000 hp
விரைவு:35 knots (65 km/h)
வரம்பு:4,000 mi (6,400 km) at 18 knots (33 km/h)
2,600 மைல்கள் (4,200 km) at 30 knots (56 km/h)
பணிக்குழு:320 (35 அதிகாரிகளுடன் சேர்த்து)
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
Navigation; 2 x Volga (NATO: Don Kay) radar at I-band frequency,
Air; 1 x MP-500 Kliver (NATO: Big Net-A) radar at C-band,
Air/Surface; 1 x EL/M-2238 STAR radar,
Communication; Inmarsat,
Sonar; 1 x hull mounted Vycheda MG-311 (NATO: Wolf Paw) sonar, 1 x Vyega MG-325 (NATO: Mare Tail) variable depth sonar
போர்க்கருவிகள்:4 x SS-N-2,
8 x பிரமோஸ் அதிவேக ஏவுகணைகள்[1],
1 x 76 mm main gun,
4 x 30 mm AK-630M guns (two gun-mounts replaced with Barak SAM system,
1 x 533 mm PTA 533 quintuple torpedo tube launcher,
2 x ஆர்பியூ-6000 நீர்மூழ்கி எதிர்ப்பு mortars
காவும் வானூர்திகள்:1 x கேஎ-28 அல்லது எச்ஏஎல் சீடாக் உலங்கு வானூர்தி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://timesofindia.indiatimes.com/India/India_tests_BrahMos_missile/articleshow/3858627.cms
  2. "2 Indian warships anchored near SL". Archived from the original on 2009-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
INS Ranvir (D54)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_ரன்வீர்_(டி54)&oldid=3546721" இலிருந்து மீள்விக்கப்பட்டது