ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59) (INS Sindhuratna (S59)) சிந்துகோஷ் (Sindhughosh)[1] வகையைச்சார்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இக்கப்பல் தற்சமயம் இந்தியாவின் கடல் பகுதியான மும்பை துறைமுகப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இக் கப்பல் மும்பையிலிருந்து 50 கி.மீ.,[2] தூரத்தில் சோதனைக்குப்பின் நிலைநிறுத்தப்பட்டது.[3] இக்கப்பல் ரஷ்யா நாட்டின் தயாரிப்பாகும்.[4]

கப்பல்
பெயர்: ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல்
பணியமர்த்தம்: டிசம்பர் 22, 1988
நிலை: Active
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:சிந்துகோஷ்
பெயர்வு:2325 நீருக்கு மேல் 2325 டன்கள்
மூழ்கிய நிலையுடன் 3076 டன்கள்
நீளம்:72.6 m (238 அடி)
வளை:9.9 m (32 அடி)
Draught:6.6 m (22 அடி)
உந்தல்:டீசல் மின் மோட்டார்கள் 2 x 3650 குதிரை திறன்கள்;
மின் மோட்டார்கள் 1 x 5900
துணை மோட்டார்கள் 2 x 204 குதிரை திறன்கள்;
பொருளாதார வேகம் மோட்டார் 1 x 130 குதிரை திறன்கள்
விரைவு:தண்ணீருக்கு மேல்10 knots (19 km/h)
மூழ்கிய நிலையில்9 knots (17 km/h)
கடல் ஆழத்தில்17 knots (31 km/h)
வரம்பு:நீருக்கு மேல் 6,000 mi (9,700 km) at 7 kn (13 km/h)
நீருக்கு அடியில்400 மைல்கள் (640 km) at 3 knots (5.6 km/h)
தாங்குதிறன்:45 முதல் 52 நாட்கள் வரை
சோதனை ஆழம்:நீரின் ஆழத்தில் செயல்பாட்டு 240 m (790 அடி)
அதிகபட்ச ஆழம்;300 m (980 அடி)
பணிக்குழு:52 (13 அதிகாரிகளுடன்)
போர்க்கருவிகள்:9M36 Strela-3 (SA-N-8) SAM launcher
Klub-S (3M-54E) ASCM
Type 53-65 passive wake homing torpedo
TEST 71/76 anti-submarine, active-passive homing torpedo
24 DM-1 mines in lieu of torpedo tube

தீ விபத்து தொகு

2014ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 26ம் தேதி, மும்பை கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இக்கப்பலில் சிறு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 முதல் 5 மாலுமிகள் காயம் அடைந்தார்கள். அவர்கள் விமானம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.[5][6][7]

இந்த விபத்தில் கடற்படை அதிகார்கள் இருவர் மரணம் அடைந்தார்கள். அவர்கள், இக்கப்பலில் மின் அதிகாரியாக இருந்த தளபதி கபிஷ் முவால் (Lt Commander Kapish Muwal), இக்கப்பலின் கண்காணிப்பு தளபதியாக இருந்த மனோ ரஞ்சன் குமார் (Lt Commander Kumar) என்பவரும் மரணமடைந்தார்கள்.[4] இக்கப்பலின் தலைமை தளபதி டி.கே.ஜோஷி (Devendra Kumar Joshi) பதவியிலிடுந்து விலகியுள்ளார்.[8]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sindhughosh Class". Indian Navy. Archived from the original on 19 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=923663<>http://tamil.oneindia.in/news/india/smoke-detected-on-indian-navy-submarine-ins-sindhuratna-off-194378.html
  3. http://news.vikatan.com/article.php?module=news&aid=25042[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 http://indiatoday.intoday.in/story/two-missing-ins-sindhuratna-officers-confirmed-dead/1/345870.html
  5. நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து: 5 மாலுமிகள் காயம்
  6. "NDTV News". பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
  7. was firm on taking responsibility, says Joshi
  8. கப்பல் விபத்து: உயிரிழந்த 2 அதிகாரிகளின் உடல்கள் மீட்பு