ஐஎன்எஸ் ராணா (டி52)
ஐஎன்எஸ் ராணா (டி52) ஆனது இந்தியக் கடற்படையில் தற்போது சேவையிலுள்ள ராஜபுதன வகுப்பு அழிகலன் ஆகும். இது 28 ஜூன் 1982 அன்று செயல்பாட்டுக்கு வந்தது. [1]
INS Rana (D 52) leads the passing exercise formation
| |
கப்பல் | |
---|---|
பெயர்: | ஐஎன்எஸ் ராணா |
கட்டியோர்: | 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை |
பணியமர்த்தம்: | 28 ஜூன் 1982 |
சொந்தத் துறை: | விசாகப்பட்டினம் |
நிலை: | as of 2024[update], செயல்பாட்டில் உள்ளது |
பதக்கங்கள்: | |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | ராஜபுதன வகுப்பு அழிகலன் |
பெயர்வு: | 3,950 டன்கள் standard, 4,974 டன்கள் full load |
நீளம்: | 147 மீட்டர்கள் (482 அடி) |
வளை: | 15.8 மீட்டர்கள் (52 அடி) |
Draught: | 5 மீட்டர்கள் (16 அடி) |
உந்தல்: | 4 x வாயு விசையாழி இயந்திரங்கள்; 2 shafts, 72,000 hp |
விரைவு: | 35 knots (65 km/h) |
வரம்பு: | 4,000 மைல்கள் (6,400 km) at 18 knots (33 km/h) 2,600 மைல்கள் (4,200 km) at 30 knots (56 km/h) |
பணிக்குழு: | 320 (35 அதிகாரிகளுடன் சேர்த்து) |
உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: | Navigation; 2 x Volga (NATO: Don Kay) radar at I-band frequency, Air; 1 x MP-500 Kliver (NATO: Big Net-A) radar at C-band, Air/Surface; 1 x MR-310U Angara (NATO: Head Net-C) radar at E-band, Communication; Inmarsat, Sonar; 1 x hull mounted Vycheda MG-311 (NATO: Wolf Paw) sonar, 1 x Vyega MG-325 (NATO: Mare Tail) variable depth sonar |
போர்க்கருவிகள்: | 4 x P-20M (NATO: SS-N-2D) missiles in single-tube launchers, 1 x 76 mm main gun, 4 x 30mm AK-230 guns, 2 x S-125M (NATO: SA-N-1) SAM in twin launchers, 1 x 533mm PTA 533 quintuple torpedo tube launcher, 2 x RBU-6000 anti-submarines mortars |
காவும் வானூர்திகள்: | 1 x கேஎ-28 or எச்ஏஎல் சீடாக் உலங்கு வானூர்தி |
இது சோவியத்தின் கசின் வகுப்பு வழிநடத்தப்பட்ட ஏவுகணை அழிகலனை மறு வடிவமைப்பு செய்து உருவாக்கப்பட்டது.
வரலாறு
தொகுஐஎன்எஸ் ராணா இந்தியக் கடற்படையின் கிழக்கு படைப்பிரிவில் செயல்படுகிறது. இதன் முதன்மைத் துறைமுகம் விசாகப்பட்டினம் ஆகும். ஐஎன்எஸ் ரஞ்சித் கப்பலுடன் சேர்ந்து இது சீனாவின் சின்டாவ் துறைமுகத்திற்கு 2007 ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொண்டது. [2]
ஏப்ரல் 2008ல் இது பாங்காக், தாய்லாந்திற்கு ஐஎன்எஸ் கிரண் (பி44) கப்பலுடன் சேர்த்து சென்றது. அதே மாதத்தின் இறுதியில் இக்கப்பல் மணிலா, பிலிப்பைன்ஸ்க்கும் சென்றது.[3]
5-6 ஜூன் 2010ல், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கிடைப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவின் பிரெமன்ட்லுக்கு நட்புறவுப் பயணம் மேற்கொண்டது. [4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rajput (Kashin II) Class". Bharat Rakshak. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "INS Rana, INS Ranjit Call On Qingdao Port in China". Indian Defence. 2007-04-23. http://bharatdefence.blogspot.com/2007/04/ins-rana-ins-ranjit-call-on-qingdao.html. பார்த்த நாள்: 2012-01-08.
- ↑ "INS Rana Arrives in the Philippines" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304200941/http://www.phindia.info/articles/news45.php. பார்த்த நாள்: 2012-01-08.